Tag Archives: rajini kamal

ரஜினியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது தேவையா?: கமல் ஹாசன்

வார இதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், தாங்கள் இணைந்து தேர்தலைச் சந்திப்பது குறித்த கேள்விக்கு ரஜினி கூறியதைப் போல, “காலம் பதில் சொல்லும்” என்றே தானும் கூறவிரும்புவதாகக் கூறியிருக்கிறார். முதலில் தான் கட்சி ஆரம்பிக்க வேண்டும்; பிறகு ரஜினி கட்சியை துவங்க வேண்டும். இருவரும் தங்கள் கொள்கைகள் குறித்து விளக்கங்களைச் சொல்ல வேண்டும்; அவை பொருந்துகின்றனவா என்று பார்க்க வேண்டும். ஆகவே ரஜினியும் தானும் இணைவது குறித்து இப்போது முடிவெடுக்க முடியாது என்று கமல் கூறியிருக்கிறார். மேலும் இருவரும் இணைந்து தேர்தலைச் சந்திப்பது ...

Read More »