Tag Archives: ragul dravid

இந்திய பெருஞ்சுவர்’ ராகுல் டிராவிட் வாழ்க்கையின் சுவாரஸ்ய பக்கங்கள்

இந்திய அணியில் பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள், அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தபோதிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றி தேடித்தருவது, டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளை தவிர்ப்பது ஆகியவை ராகுல் டிராவிட்டால் மட்டுமே சாத்தியம் என்ற திடமான நம்பிக்கையே இந்த கேள்வியின் பின்னணியாக இருந்ததுடெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆகிய இரு வடிவங்களிலும் 10,000 ரன்களை கடந்தவர் , டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவு கேட்ச்கள் (210) பிடித்தவர் என்று பல சாதனைகள் டிராவிட் வசம் உள்ளன.தனது அற்புத தடுப்பாட்டத்தால் ‘வால்’ (தடுப்புச் சுவர்) என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் ...

Read More »