Tag Archives: p

புற்றுநோய் ஆபத்து அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் வருவதாக !ஆய்வு

கேக்குகள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் உள்ளிட்டவற்றை அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று அவர்கள் வகைப்படுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர். தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் மற்றும் பன்கள் மொருகலான நொறுக்குத் தீனிகள் இனிப்புப் பண்டங்கள் மற்றும் பிற தின்பண்டங்கள் சோடா மற்றும் குளிர்பானங்கள் இறைச்சி உருண்டைகள் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் சூப் வகைகள் குளிர் பதன வசதியில் சேமிக்கப்பட்ட இறைச்சி சர்க்கரை, ...

Read More »