Tag Archives: old man fit

ஆய்வு தகவல்? அதிக பாலுறவை விரும்புகின்றனர் 65 வயதைக் கடந்தவர்கள்

ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என கருதுகின்றனர். அத்துடன் 75 வயதை கடந்த 10-ல் ஒரு நபர், தாங்கள் 65 வயதை கடந்ததில் இருந்து பல பாலுறவு துணைகளை கொண்டிருந்ததாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ”பாலுறவு வாழ்க்கைக்கு வயது எந்த தடையாகவும் இல்லை” என்பதைத் தனது கருத்துக்கணிப்பு காட்டுவதாக சுதந்திர வயது என்ற தொண்டு நிறுவனம் கூறியுள்ளது. 84 வயதான நபர் ஒருவர், 85 வயதான பவுலின் என்ற ...

Read More »