Tag Archives: murder

ஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்?பெற்றோரை கொல்வதற்க

வோல்வெர்ஹாம்டன் பகுதியில் வசித்துவரும் 19 வயது இளைஞரான குர்தெஜ்சிங் ரந்தவா, டார்க் வெப் மூலம் வெடிபொருள்களை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டரைப் பெற்றுக்கொள்ளும் முகவரியாக வேறு ஒருவரின் முகவரியையும் அவர் கொடுத்துள்ளார். இதைக் மோப்பம் பிடித்த இங்கிலாந்து குற்றப்பிரிவு காவல்துறையினர், அந்த பார்சலில் இருந்த வெடிகுண்டுகளை இடமாற்றி, டம்மியாக ஒரு வெடிகுண்டை வைத்து அந்த குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பியுள்ளனர். அந்த பார்சலைப் பெற்றுக்கொண்ட ரந்தவா, அதன்மூலம் தனது பெற்றோர்களைக் கொல்ல முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அவரைக் கடந்த மே மாதத்தில் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றத்தில் ...

Read More »