Tag Archives: mummy

எகிப்து: 2,000 ஆண்டுகள் பழமையான சுடுகாட்டில் கிடைத்த வாழ்த்துச் செய்தி

தலைநகர் கெய்ரோவின் தெற்கே அமைந்துள்ள மின்யா நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த சுடுகாடு சுமார் 2,000 ஆண்டு பழமையானது என்றும் அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளை முடிக்க இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சுடுகாட்டில் 40 கல் சவப்பெட்டிகள், ஆபரணங்கள், கலைப்பொருட்கள் மற்றும் தங்கத்தால் ஆன முகமூடி ஒன்று ஆகியன கண்டெடுக்கப்பட்டன என்று எகிப்து தொல்பொருள் துறை அமைச்சர் கலீத் அல்-எனானி கூறியுள்ளார். அந்தப் புதைகுழிகள் பிற்கால பாராக்களின் காலம் முதல் கி.மு 300 வரையிலான டோலோமைக் சகாப்தத்தின் காலம் வரையிலானவை என்று ...

Read More »

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்

அலங்கரிக்கப்பட்ட பெட்டிகள் தான் இறந்தவர்களின் உடல் கல்லறையில் வைக்கும் முன் வைக்கப்படும் இடமாகும். பண்டைய எகிப்தியர்கள், பொருட்கள் பட்டியலையோ அல்லது வருமான வரி குறித்த குறிப்புகளை எழுதவோ பயன்படுத்திய பாப்பிரஸ் துண்டுகளால் இந்த பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளன. பண்டைய எகிப்தின் அன்றாட வாழ்க்கையின் ஒரு புதிய நுண்ணறிவை இந்த தொழில்நுட்பம் வரலாற்றாய்வாளர்களுக்கு வழங்குகிறது. எகிப்து மன்னர்களின் சமாதிகளில் உள்ள சுவர்களில் காணப்படும் பழங்கால எகிப்தியர்களின் சித்திர வடிவ எழுத்துக்கள் பற்றிய ஆய்வு (ஹேய்ரோகிலைபிஃஸ்), செல்வந்தர்களும் சக்திவாய்ந்தவர்களும் தாங்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்ததைக் காட்டுகிறது. ...

Read More »