Tag Archives: football

வரலாற்று சாதனை படைத்த தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணி

எளிமையான குடும்ப பின்னணி, அரசுப்பள்ளியில் படித்து, விளையாட்டு வீரர்களுக்கான அரசு விடுதியில் தங்கி, தனது திறமை ஒன்றை மட்டும் துணையாக கொண்டு முன்னேறியுள்ள நந்தினி எட்டாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் இருந்தே கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நந்தினியின் அணி, இந்த ஆண்டு ஒடிஷாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் முதல்முறையாக வெற்றிபெற்று கோப்பையுடன் திரும்பியுள்ளது. 18ஆண்டு காலசாதனை முறியடிப்பு சுமார் ஐம்பது ஆண்டுகளாக தமிழக ஆண்கள் கால்பந்தாட்ட அணி தேசிய கோப்பையை பெற்றதில்லை. கடந்த 23 ஆண்டுகளாக தேசிய அளவில் போட்டியிட்டாலும், பெண்கள் அணியினர் அரை ...

Read More »