Tag Archives: பெண்கள்

ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா காரணம் என்ன

கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு புது நூலில் ஆய்வுப் பூர்வமாக கூறியுள்ளனர். மேலும் செக்ஸ் விஷயத்தில் பெண்களிடம் விலங்குகளின் குணம் இருப்பதாகவும், அடங்காத பெரும் பசி கொண்டவர்கள் பெண்கள் என்றும் அந்த நூல் கூறுகிறது. அறிவியல் பூர்வமான ஆய்வின் மூலம் இந்த முடிவுகளை வெளியிடுவதாகவும் அந்த நூலில் தெரிவித்துள்ளனர். பெண்களின் செக்ஸ் உணர்வானது ஆண்களுக்கு ...

Read More »

கமராவுக்குள் சிக்கிய ஒரு கள்ளக்காதலி

முழு உல­கையும் ஓர் உள்­ளங்­கையில் அடக்கி விடும் அள­வுக்கு தொடர்­பாடல் இன்று வளர்ச்­சி­ய­டைந்து விட்டது. வீட்­டுக்கு ஒரு மரம் இருக்­கின்­றதோ, இல்­லையோ ஆளுக்கு ஒரு கைய­டக்கத் தொலை­பேசி உண்டு. ஒரு காலத்தில் வச­தி­யுள்­ளோ­ருக்கு மட்டும் உரி­மை­யு­டை­ய­தாக இருந்த இணைய வசதி இன்று கைக்கடக்க­மாக சாதா­ரண கைய­டக்க தொலை­பே­சி­க­ளிலும் வலம் வரு­கின்­றது. பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், வீ செட், டுவிட்டர், டங்கோ என சமூக வலைத்­த­ளங்கள் ஏராளம். இவை இன்­றைய மனி­தர்­களின் பொழு­து­போக்கு அம்­ச­மா­கவும், உற­வு­க­ளுக்கு இடையில் ஏற்­படும் சிறு சிறு இடை­வெ­ளி­களை குறைத்து இணைக்கும் ...

Read More »