Tag Archives: செல்

மொபைலை இந்த இடங்களில் தவறி ? கூட வைக்க கூடாத சில இடங்கள்

உலகெங்கிலும் உள்ள செல்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதனால் வரக்கூடிய பாதிப்புகளும் அதிகமாக உள்ளது. அதனால் நாம் பயன்படுத்தும் மொபைல் போனை சில இடங்களில் வைத்திருப்பதை தவிர்த்தால், ஆபத்தான விளைவுகள் வராமல் தடுக்க முடியும். மொபைலை எந்த இடங்களில் வைக்கக் கூடாது? மொபைலை பின்பக்கம் மற்றும் பின்பக்க பாக்கெட்டில் வைக்கக் கூடாது. ஏனெனில் அதனால் தொலைபேசியின் மின்காந்த கதிர்வீச்சானது உடல்நலம், விந்தின் தரம் மற்றும் அளவை மோசமாக பாதிக்கும். பெண்கள் அவர்களின் மேலாடைகளுக்குள் மொபைலை வைக்கும் பழக்கம் இருந்தால், அவர்களுக்கு மார்பக ...

Read More »