Tag Archives: ஒரங்குட்டன்

ஒரு லட்சம் ஒராங்குட்டான் குரங்குகள் போர்னியோ தீவில் கொல்லபட்டுள்ளன

மிகவும் அழியும் அபாயத்தில் உள்ள இந்த குரங்கினம் பற்றிய 16 ஆண்டுகால ஆய்வை மேற்கொண்ட அறிவியலாளர்கள் இந்த எண்ணிக்கை மிகவும் அதிர்ச்சி அடைய வைப்பதாகக் கூறியுள்ளனர்மரங்களை வர்த்தக தேவைகளுக்காக வெட்டுதல், பனை எண்ணெய் உற்பத்திக்காக பனை மரங்களை நடுவது, சுரங்கப் பணிகள் மற்றும் காகிதத் தொழிற்சாலை உள்ளிட்ட காரணங்களால் மேற்கொள்ளப்படும் வன அழிப்பே இந்தக் குரங்குகளின் அழிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. எனினும், காடுகள் அழிக்கப்படாத பகுதிகளிலும் இந்த குரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்த ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன. “அதிக எண்ணிக்கையிலான ஒராங்குட்டான் ...

Read More »