Tag Archives: அமிரிக்கன் tea

தெருவோர கடையில் டீ ஆற்றிய அமெரிக்க தூதர் ;புதுச்சேரியில்

63 வயதாகும் கென்னத் ஜஸ்டர் கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டார். டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதையடுத்து சர்வதேச பொருளாதார விவகாரங்களுக்கான அதிபரின் உதவியாளர் பொறுப்பில் கென்னத் ஜஸ்டர் நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த 12 ஆம் தேதி சென்னை வந்த ஜஸ்டர், மெரினா கடற்கரைக்கு அருகே இருக்கும் விவேகானந்தர் இல்லத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, தலைமை செயலகம் சென்ற அவர் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். அதன்பிறகு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தையும் சந்தித்துள்ளார். ...

Read More »