Tag Archives: அந்தரங்கம்

வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! : உடலுறவில் இன்பம் பெறுவதில் மூன்று வகையான பிரிவினர்!

  கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது • கலவி நேரமே இன்பத்தை நிர்ணயிக்கும் மூன்றாவது வகையாகும் • ஒரு பெண், கலவி தொடங்கிய நேரத்தில் இருந்தே இன்பத்தை அனுபவிக்கத் தொடங்குகிறாள். இன்பம் பெறும் வகை! உடலுறவில் இன்பம் பெறுவதை மூன்று வகையாகப் பிரிக்கிறார் வாத்ஸ்யாயனர். அதாவது, ஆண் மற்றும் பெண் உறுப்புகளின் அளவு, காம ஆசையின் அளவு மற்றும் உடலுறவு நீடிக்கும் நேரம் இவற்றை வைத்து இன்பம் பெறும் வழிகளைப் பகுத்துக் கூறியிருக்கிறார். முதல் வகை இன்பம் பெறுவதற்கு ...

Read More »

பாலியல் ஆசைகள் ஆண்களுக்கு மட்டுமானதா

இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும். அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. இதுபோன்ற உரையாடல்கள் அடிக்கடி நிகழும். தமிழ் சமுதாயத்தில் மட்டுமல்ல, இந்த மாதிரியான உரையாடல்களை பல இடங்களில் கேட்க முடியும். ஆனால், எந்த கலாசாரத்தில் இருந்தாலும் இப்படியான உரையாடல்கள் நடக்கக் கூடாது என்பதுதான் ஓர் இளம்பெண்ணின் விருப்பம். அதுவும் இக்காலத்தில், இந்த நூற்றாண்டில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணாதிக்க சமுதாயத்தின் ஆழத்தில், சிறந்த பெண் என்பவள் தேவதை ...

Read More »