உலகம்

ரேப் பண்ணவங்களுக்கு இங்க எல்லாம் என்ன தண்டனை தெரியுமா?

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. நவீனம் நாகரிகம் என்று பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றளவும் பெண்கள் மீதான பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. பெண்கள் தனியாக பயணிக்கிறார்கள், இரவு நேரம் ஏன் வெளியில் வர வேண்டும், ஆபாச உடை அணிகிறார்கள், என்று பெண்கள் தான் இந்த தவறுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதைத் தாண்டி பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு இங்கே சரியான தண்டனை வழங்கப்படவில்லை என்பதும் மிகப்பெரிய ஒரு வாதமாக வைக்கப்படுகிறது. பாலியல் வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு இந்தியாவைத் தவிர ...

Read More »

242 மில்லியன் டாலர்களை சுருட்டிய “பிளேபாய்”

அந்த வங்கியின் மேலாளர் கடன் வழங்க ஒப்புக் கொண்டார். ஃபுடங்கா பாபானி ஸிஸோகோ இரவு விருந்து வருமாறு அவரை அழைத்தார். இதுதான் எக்காலத்திலும் மிகவும் தைரியமான ஏமாற்று வேலையின் தொடக்கமாக அமைந்தது என்று பிபிசியின் பிரிஜிட் ஷெஃபர் எழுதுகிறார். உற்சாகமான மர்மம் இந்த இரவு விருந்தில், பாபானி ஸிஸோகோ உற்சாகமான மர்மத்தை விளக்கி கூறினார். தனக்கு மாந்திரீக சக்தி இருப்பதாக அந்த வங்கியின் மேலாளர் முகமது அயூப்பிடம் அவர் கூறியுள்ளார். இந்த சக்தியை கொண்டு ஒரு குறிப்பிட்ட பணத்தொகை கொடுத்தால் தன்னால் இரட்டிப்பாக்க முடியும் ...

Read More »

அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஜான்.எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது

தொடர்பான 2800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வந்தபிறகு கென்னடி படுகொலை தொடர்பான ரகசியங்களும், உண்மைகளும் வெளிவரும் என்று நம்பிக்கை எழுந்துள்ளது. அதைத்தவிர வேறுபல விஷயங்கள் வெளிவந்துள்ளன. இதில் வெளியாகியுள்ள ஒரு விஷயம் உலகின் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. கியூபாவின் புரட்சித் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவை கொல்வதற்காக அமெரிக்கா சதித்திட்டம் தீட்டியதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காஸ்ட்ரோவின் தலைக்கு என்ன விலை? ...

Read More »

கால்கள் எங்கே? பாதங்கள் எங்கே? இணையத்தைக் கலக்கும் ‘மாயத் தோற்றம்’

மாயத்­தோற்­றங்­களை ஏற்­படுத்தும் சில புகைப்­ப­டங்கள் அவ்­வப்­போது இணை­யத்தில் பரவி வரு­வ­துண்டு. தற்­போது ஒரு இளம் ஜோடி பரஸ்­பரம் அர­வ­ணைத்­துக்­கொண்ட நிலையில் பிடிக்­கப்­பட்ட புகைப்­ப­ட­மொன்று இவ்­வாறு பர­வி­யுள்­ளது. மேலோட்­ட­மாகப் பார்ப்­ப­தற்கு இது சாதா­ரண ஒரு படம். இப்­ப­டத்தில், கடற்­க­ரை­யொன்றில் கெம­ரா­வுக்கு முதுகைக் காட்­டிக்­கொண்டு இருக்கும் ஓர் இளை­ஞரை யுவதி ஒருவர் இடுப்­புடன் சேர்த்து அர­வ­ணைத்­த­வாறு காணப்­ப­டு­கிறார். ஆனால், இப்­ப­டத்தின் கீழ்­ப்ப­கு­தியை நன்கு அவ­தா­னித்தால் நாம் காண்­பது என்ன என்­பது தொடர்பில் மூளையில் ஒரு குழப்பம் ஏற்­படும். இந்த இளைஞன், யுவதி ஆகிய இரு­வரின் கால்கள், பாதங்கள் ...

Read More »

இந்த கட்டிடத்தின் விலையை கேட்டா தலை சுத்திடும்..!

ரியல் எஸ்டேட் துறை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளிலும் பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. அதிலும் துபாய், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வகையில் மிகப்பெரிய முதலீட்டில் பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டியுள்ளது, சில நாடுகள் கட்டியும் வருகிறது. அப்படி அனைவரும் ஆச்சரியம்படும் அளவிற்கு மிகப்பெரிய பொருட் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பற்றிய சுவாரசியமான செய்தி தான் இது.துபாயில் அதிகப் பொருட்செலவில் கட்டப்பட்ட இந்தக் கட்டிடம், உலகின் உயரமான கட்டிடம் என்று அறியப்படும் புர்ஜ் ...

Read More »

கரப்பான்பூச்சிகளை கொண்டு சென்று விமான நிலையத்தில் சிக்கிய சீன தம்பதியர்

நூற்றுக்கணக்கான உயிருள்ள கரப்பான்பூச்சிகள் அந்த பெட்டியில் இருப்பதை அவர்கள் கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு குவாங்தொங் பாய்யுன் சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் நவம்பர் 25 ஆம் தேதி எக்ஸ்ரே எந்திரத்தில் பரிசோதனை செய்தபோது, வயது முதிர்ந்த தம்பதியரின் பெட்டிக்குள் ஏதோ அசைவதுபோல தோன்றியதை கண்டுபிடித்துள்ளனர் என்று ‘பெய்ஜிங் யூத் டெய்லி’யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “வெள்ளை பிளாஸ்டிக் பையின் உள்ளே அங்குமிங்கும் சென்று கொண்டிருந்த கறுப்பு பொருட்கள் இருந்தன” என்று பாதுகாப்பு பணியாளர் ஸியு யுயு என்பவர் ‘கான்கான் நியுஸிடம்’ தெரிவித்துள்ளார். “ஊழியர்களில் ஒருவர் ...

Read More »

நீல் ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய தூசி பை 18 லட்சம் டாலருக்கு ஏலம்

சந்திர மாதிரிகள் வெளிப்புற மாசுக்களால் அசுத்தம் அடையாமல் இருப்பதையும், அதேபோல இந்த சந்திர மாதிரிகளால் வெளிப்புற பொருட்கள் அசுத்தம் அடையாமல் இருப்பதையும் தடுக்கின்ற இந்த பை, அப்பல்லோ 11 சந்திரப் பயணத்தில் பயன்படுத்தப்பட்டது. இது பெயர் தெரிவிக்காத விற்பனையாளர் ஒருவரால் ‘சாத்பீஸ்’ ஏல நிறுவனம் மூலம் விற்பனைக்கு வந்தது. வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த பையில், சந்திரனிலுள்ள துசியும், சிறிய கற்களும் காணப்படுகின்றன. தனியார் கைகளில் இருக்கின்ற அப்பல்லோ 11 சந்திரப் பயணத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரேயொரு கலைப்பொருளான இந்த தூசி பை, யாருக்கு செந்தம் ...

Read More »

புளோரிடா துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் குற்றம் சுமத்தப்பட்டவர் குறித்து முன்பே எச்சரிக்கை

19 வயதாகும் நிக்கோலஸ் குரூஸ் திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2012ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க பள்ளியில் நடைபெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூடு இதுவாகும் தான் “தொழில்முறையாக பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தும் நபராகப் போவதாக” குருஸ் முன்னர் யூ ட்யூப் பதிவு ஒன்றில் கருத்து வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்து பயன்பாட்டாளர் ஒருவர், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்ததாகவும் எஃப்பிஐ தெரிவித்துள்ளது. குரூஸ் பற்றி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், அவர் பள்ளி வளாகத்திற்குள் ...

Read More »