உலகம்

கண்ணீருக்கு பதிலாக கற்களை சிந்தும் சிறுமி : யேமனில் அதிசயம்!!

யேமனைச் சேர்ந்த 12 வயது சிறுமியொருவர் அழும்போது கண்ணீருக்கு பதிலாக கற்களை சிந்தி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி வருகின்றார். சாடியா சாலெஹ் என்ற மேற்படி சிறுமிக்கு ஏற்பட்டுள்ள நிலைமையானது மருத்துவத்தால் விளக்க முடியாத மர்மமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றன மேற்படி சிறுமிக்கு ஏற்பட்டுள்ள இந்த விநோத பாதிப்பு குறித்த செய்திகள் யேமனிய அஸால் செய்மதி தொலைக்காட்சி ஊடகத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது . அந்த சிறுமி சில மணித்தியாலங்களில் ஒரு சிறிய பெட்டி நிறைந்த கற்களை கண்களிலிருந்து வெளியேற்றுவதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்இந்நிலையில் மேற்படி ...

Read More »

தலையில்லா தவளை பார்த்ததுண்டா?இதோ உங்களுக்காக ஒரு அறிய கண்டுபுடிப்பு

ஜில் ஃப்லெம்மிங் (Jill Flemming) என்ற அமெரிக்க ஊர்வன அறிஞர் சென்ற வாரம் கன்னெடிகட் காடுகளில் பல்லி இனங்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஒரு தவளை அவரது காலடியில் தாவிச் சென்றது. அதைக் கவனித்தபோது அதை நம்புவதா என்ற குழப்பம் அவருக்கு வரக் காரணம் இருக்கத்தான் செய்தது. கண், மூக்கு, தாடை, நாக்கு என்று எதுவுமே இல்லாமல், அட தலையே இல்லாமல் ஒரு தவளையைப் பார்த்தால் யாரால்தான் நம்பமுடியும்? உடலில் வேறு ஏதேனும் பாகங்கள் வெட்டப்பட்டு அந்தக் காயம் குணமடைந்தால் எப்படி அங்கே தழும்பு இருக்குமோ ...

Read More »

ஐ.நா. தடைகளை மீறி சிங்கப்பூர் நிறுவனங்கள் சட்டவிரோத வர்த்தகம் வடகொரியா விற்கு

ஐ.நா பாதுகாப்பு சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கை இந்த வார இறுதியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று தெரிகிறது. இது குறித்து தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ள சிங்கப்பூர் அரசு, இந்த விவகாரம் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்கான விசாரணையைத் தொடங்கியுள்ளது அணு ஆயுத சோதனைகளில் தொடர்ச்சியாக வடகொரியா ஈடுபட்டு வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இந்த ஆண்டு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும், ...

Read More »

உலகில் அதிக வன்முறை கொண்ட நகரங்களின் பட்டியல் வெளியானது

உலகிலேயே வன்முறை அதிகம் நிலவும் நகரங்களின் பட்டியலில் மெக்சிகோவிலுள்ள Los Cabos முதலிடம் பிடித்துள்ளது. ஒரு நகரில் வாழும் 100,000 பேரில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற புள்ளிவிவரத்தின் அடிப்படையில், Mexican Anti-Violence think-tank Seguridad, Justicia Y Paz ஆகிய அமைப்புகள் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மெக்சிகோவின் Los Cabos முதலிடம் பிடித்துள்ளது, இரண்டாம் இடத்தைப் பிடிப்பது Venezuelaவிலுள்ள Caracas, மூன்றாம் இடத்திலிருப்பது Acapulco நகரம். அமெரிக்காவில் St Louis, Baltimore, New Orleans மற்றும் Detroit, மேலும் தென்னாப்பிரிக்காவில் ...

Read More »

தலை மயிரால் பிரசித்தியான பெண் அரசியல்வாதி!

ரஷிய நாட்டின் மிக முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான பெண் செனட்டர் உலக அளவில் கடந்த நாட்களில் அதீத பிரசித்தி அடைந்து உள்ளார். காரணம் இவரின் வித்தியாசமான, விசித்திரமான சிகை அலங்காரம் ஆகும். சமூக இணைப்பு தளங்களில் இவரின் புகைப்படங்கள் வெளியான நிலையில் இவருடைய சிகை அலங்காரத்தின் விசித்திரம் காரணமாக வைரல் ஆகியதுடன் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து உள்ளன.

Read More »

16 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த ஜின்னா!!

மும்பையின் பிரபல தொழிலதிபரான தின்ஷா பெடிட் தனது விருப்பத்திற்குரிய காலை செய்தித்தாள் பாம்பே க்ரானிகலை காலை உணவின்போது படிப்பது வழக்கம். வழக்கம்போல் செய்தித்தாளை புரட்டியவரின் கண்களில் எட்டாவது பக்கத்தில் இருந்த செய்தியை படித்ததும் அதிர்ச்சியில் அவரது கையில் இருந்த செய்தித்தாள் கீழே விழுந்த்து. 1918 ஏப்ரல் 20ஆம் தேதியன்று வெளியான அந்த செய்தித்தாளில், முகம்மது அலி ஜின்னா, தின்ஷாவின் மகள் லேடி ருட்டியை திருமணம் செய்து கொண்ட செய்தி வெளியாகியிருந்தது. இந்த காதல் கதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. தின்ஷா தனது நண்பரும், ...

Read More »

எகிப்து: 2,000 ஆண்டுகள் பழமையான சுடுகாட்டில் கிடைத்த வாழ்த்துச் செய்தி

தலைநகர் கெய்ரோவின் தெற்கே அமைந்துள்ள மின்யா நகரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்த சுடுகாடு சுமார் 2,000 ஆண்டு பழமையானது என்றும் அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளை முடிக்க இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சுடுகாட்டில் 40 கல் சவப்பெட்டிகள், ஆபரணங்கள், கலைப்பொருட்கள் மற்றும் தங்கத்தால் ஆன முகமூடி ஒன்று ஆகியன கண்டெடுக்கப்பட்டன என்று எகிப்து தொல்பொருள் துறை அமைச்சர் கலீத் அல்-எனானி கூறியுள்ளார். அந்தப் புதைகுழிகள் பிற்கால பாராக்களின் காலம் முதல் கி.மு 300 வரையிலான டோலோமைக் சகாப்தத்தின் காலம் வரையிலானவை என்று ...

Read More »

55 பேர் பலி-ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் குளிருக்கு

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இது சைபீரிய வானிலை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன மேலும் நூற்றுக்கணக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலின் தெற்கு பகுதி வரை இந்த வழக்கத்திற்கு மாறான குளிர் உணரப்பட்டது. காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது அதில் 21 பேர் போலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். அதில் பெரும்பாலானோர் சாலைகளில் உறங்குபவர்கள். ஏழைகள், வீடற்றவர்கள், ...

Read More »

கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோ

கொடூரமான போர் குணம் கொண்ட ரோபோக்கள் உருவாக்கப்பவதை தவிர்க்குமாறு உலகின் உயர் மட்ட விஞ்ஞானிகள் பலர் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகில் வாழும் மிகப் பெரிய விஞ்ஞானிகள் எனக் கூறப்படும் பேராசிரியர் ஸ்டீவன் ஹாக்கின், நோம் சோமஸ்கி, எலன் மாஸ்க், மற்றும் ஸ்டீவ் வொஸ்னியேக் ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். கொடூரமான ரோபோக்களை உருவாக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எதிர்காலத்தில் மிகவும் குறுகிய காலத்தில் முழு மனித இனத்தையும் அழிக்கும் திறன் இந்த ரோபோக்களிடம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ...

Read More »

மணமேடையில் மருமகளை முத்தமிட்ட மாமானார் – திருமணத்தில் பரபரப்பு (வீடியோ உள்ளே

குடி குடியை கெடுக்கும், குடிப் பழக்கம் நல் உறவுகளை கெடுக்கும் என்பார்கள். இது உலகம் முழுக்க இருக்கும் அனைத்து ‘குடி’ மக்களுக்கும் பொருந்தும். தினந்தோறும் நம்மை சுற்றியும், செய்து வாயிலாகவும், செவி வழியாகவும் இதற்கான சான்றுகளை நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால், குடி போதையில் நடக்கும் சில சம்பவங்கள் வாழ்நாள் முழுக்க ஆறாத வடுக்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. அப்படியாக சீனாவில் நடந்த ஒரு விசித்திரமான சம்பவம் தான் இது. தனது மகனின் திருமண விழாவில், புது மருமகளை குடி போதையில் கட்டாயப்படுத்தி ...

Read More »