வினோதம்

மனிதர்கள் மாயமாகும் மர்ம தீவு!

உலகில் ஏராளமான மலைகளும், தீவுகளும், கடல் பகுதிகளும் மர்மத்தின் புதையலாக புதைந்து கிடக்கிறது. விளக்க முடியாத வியப்புகளைச் சுமந்துகொண்டிருக்கும் ரகசியங்கள் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது! அவற்றில் ஒன்று மனிதர்களை கொல்லும் மர்ம தீவு! இந்த மர்மத் தீவில் கண்ணுக்கு எட்டிய துõரம் வரை விரிந்த ஏரியும் குட்டி குட்டியாக தீவுகள் இருக்கின்றன. இத்தீவில் ஒன்று ‘என்வைட்டினெட்’. இங்கே காலடி வைக்கும்மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள். இந்த மர்மத் தீவு கென்யாவில் துர்கானா ஏரி அருகே உள்ளது. துர்கானா ஏரி ருடால்ப் ஏரி என்று ஒரு ...

Read More »

அலுங்கு” என்ற மிருகத்தை பற்றி அறிந்திருக்கின்றீர்களா-உங்கள்குகாக

றும்புத்தின்னி என்று அழைக்கப்படும் விலங்குதான் அலுங்கு என்றும் அழைக்கப்படுகின்றது. வெப்ப மண்டல பிரதேசத்திலேயே இந்த விலங்குகள் வசிக்கின்றன. ஆபிரிக்க நாடுகள், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் நமது நாட்டிலும் இந்த விலங்குகள் காணப்படுகின்றன. பீடபூமி மலைக்காடுகள், மலைக்குன்றுகள், போன்றவற்றிலேயே இந்த விலங்குகளை காணக்கூடியதாக இருக்கின்றன. இந்த விலங்கினுடைய உடலில் மேல்பகுதி மற்றும் வால் பகுதிகள் என்பன கடினமான உறுதியான செதில்களை (Perils) கொண்டிருக்கும். ஆமை ஓடு போன்ற அமைப்பு காணப்படும். செதில்களுடனான மேல் கூடுதான் இந்த விலங்குக்கு பாதுகாப்பளிக்கின்றது. இந்த விலங்கை எதிரிகள் தாக்க ...

Read More »

தார் நிரம்பிய குழிக்குள் விழுந்த நாய் உயிர் பிழைத்த கதை

தார் நிரம்பிய குழிக்குள் தவறி விழுந்த நாய் ஒன்று காப்பாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி YouTubeஇல் தற்போது வரவேற்பை பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. நாய் ஒன்று தார் நிரம்பிய குழிக்குள் விழுந்ததால் உடல் முழுமையாக தாரினால் மறைக்கப்பட்டது. இதனால் நாய் மூச்சுவிடக்கூட கஷ்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. செய்வதறியாது தடுமாறிய நாய்க்கு உதவ Animal Aid Unlimited என்ற அமைப்பினர் முன்வந்தனர். மூன்று மணித்தியால போராட்டத்தின் பின்னர் குறித்த நாயின் உடலில் ஒட்டியிருந்த தார் முழுமையாக மரக்கறி எண்ணெயை பயன்படுத்தி Animal Aid Unlimited ...

Read More »

விவசாய நிலங்களை பாதுகாக்க ‘ரோபோ ஓநாய்’ வடிவமைப்பு-ஜப்பான்

65 சென்டிமீட்டர் விவசாய நிலங்களை பாதுகாக்க ‘ரோபோ ஓநாய்’ வடிவமைப்புநீளமும், 50 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த ரோபோ விலங்கு, உண்மையான விலங்கினை போல முடியையும், சிவப்பு கண்களையும் கொண்டுள்ளது என அசஹி டிவி கூறுகிறது. காட்டுப்பன்றிகளிடம் இருந்து அரிசி மற்றும் செஸ்நட் பயிர்களைக் காப்பாற்ற இது வடிவமைக்கப்பட்டுள்ளது.சோதனை அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் முதல் ஜப்பான் கிழக்கில் உள்ள கிசாருசு நகரத்தில் உள்ள வயல்களில் இது பயன்படுத்தப்பட்டது. விலங்குகள் இந்த ரோபோ ஓநாயிடம் நெருங்கி வந்தால், இதன் கண்கள் மிளிருதுவடன், ஊளையிடவும் தொடங்கும். ...

Read More »

நமது கலாசாரத்தில், இறந்தவர் உடலை எரிக்க வேண்டும் என்ற பழக்கம் எப்படி வந்தது? என்பதற்கான காரணத்தையும் அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம். சத்குரு: நமது கலாசாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேசத்தின் கலாசாரம், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் மனிதனை மேல்நோக்கிக் கொண்டுசெல்வதாக அமையவேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங்கும் அந்த நோக்கத்திலேயே அமைக்கப்பட்டது. இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என்று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் ஆழமான தொடர்போடு வாழ்ந்திருப்பார். உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால், அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக் கொண்டு இருக்கும். மீண்டும் அந்த உடலுக்குள் நுழையலாம் என்று அவ்வுயிர் துடிக்கும். எனவே, வாய்ப்பை எதிர்நோக்கி அந்த உடலைச் சுற்றியே உயிர் சுற்றிக்கொண்டு இருக்கும். உடல் முழுமையாக இருக்கும் வரை அந்த உயிரால் அங்கிருந்து நகர முடியாது. அந்த மனிதர் ஞானம் அடைந்திருந்தால், அந்த உடலைவிட்டு நீங்கிய கணத்திலேயே அந்த உயிர் அங்கிருந்து வெளியேறிவிடும். ஆனால், சரியான புரிதல் இல்லாத உயிர் அந்த உடலையே சுற்றிவரும். இது அந்த உயிருக்கும் நல்லதல்ல. இறந்தவருடன் பழகியவருக்கும் அந்த உடலைப் பார்த்துப் பார்த்து பல நினைவுகளால் வருத்தம் அதிகமாகிப் போகும். உயிரை விட்டவரும் சரி, உறவினர்களும் சரி, உடல் அங்கிருக்கும் வரை, வேதனையோடு இருப்பர். எனவே விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அந்த உயிர் உணரவேண்டும் என்ற புரிதல் இருந்ததால், அந்த உடலை முழுமையாகவும் விரைவாகவும் அழிக்கவேண்டும் என்னும் நடைமுறை உண்டாக்கப்பட்டது. எனவேதான், இறந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் உடலை எரிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது. அவசரத்திலும் பதற்றத்திலும் தவறான முடிவெடுத்து உயிருடன் இருக்கக்கூடியவரையும் தவறுதலாக எரிக்கப்பட்டுவிடலாம் என்பதால், அதை நான்கு மணிநேரம் என பிற்பாடு மாற்றி அமைத்தார்கள். தாம் அறிந்த அந்த உடல் இனி இல்லை, அடையாளமற்று எரிந்து கையளவு சாம்பலாகிவிட்டது என்னும் உண்மையை அறியும்போது, இறந்த உயிரும் அந்த இடத்திலேயே பரிதவித்துக்கொண்டு இருக்காது. இங்கு உயிருடன் இருப்பவர்களும் மாண்டவன் இனி மீளப்போவதில்லை என்று ஒருவித அமைதி கொள்வார்கள். எனவேதான் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனடியாக எரிப்பது நமது கலாசாரத்தில் இருந்து வருகிறது. போதிய விறகு இல்லாத பாலைவனங்களிலும், நெருப்பு நின்று எரியாத குளிர்ப் பிரதேசங்களிலும் எரிப்பதைவிட புதைப்பது சுலபமாக இருந்தது. எனவே அத்தகைய நாடுகளில் அதுவே அவர்களது நடைமுறையாக மாறிவிட்டது!

நமது கலாசாரத்தில், இறந்தவர் உடலை எரிக்க வேண்டும் என்ற பழக்கம் எப்படி வந்தது? என்பதற்கான காரணத்தையும் அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம். சத்குரு: நமது கலாசாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேசத்தின் கலாசாரம், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் மனிதனை மேல்நோக்கிக் கொண்டுசெல்வதாக அமையவேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங்கும் அந்த நோக்கத்திலேயே அமைக்கப்பட்டது. இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என்று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் ஆழமான தொடர்போடு வாழ்ந்திருப்பார். உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால், ...

Read More »

செம்ம காமடி குடிமகன் கேட்டான் பாருங்க ஒரு கேள்வி

செம்ம காமடி”.. குடிமகன் கேட்டான் பாருங்க ஒரு கேள்வி  உங்களுக்காக ஒரு வீடியோ

Read More »

கலவி (காதல்) குளம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வாருங்கள் நீச்சல் அடிச்சு குளிக்கலாம்.

ங்கள்  “கலவி” யில்  மூழ்கி   ஆசைதீர  நீச்சலடித்து குளித்தீா்களோ?  இல்லையோ?  ஆனால்..   இந்தக்காதல் “கலவி”க்  குளத்தில் கட்டாயம்  நீச்சலடித்து குளிக்கலாம் வாருங்கோ… பச்சைப்பசேலென இருக்கும் வயல்வெளிகளுக்கு மத்தியில் பளிச்சென தெரிகிறது அந்தக்காதல்“கலவி” குளம். தமிழகத்தில் எங்கும் காணக்கிடைக்காத காதற்களியாட்டக் காட்சிகள் இக்குளத்தில் காணமுடிகிறது. குளத்தின் படிக்கட்டுகளில் இந்த காதற்களியாட்டக் காட்சிகள் செதுக்கிவைக்கப்பட்டுள்ளன. கிணறு மாதிரி ஆழமாக இருக்கும் அக்குளத்தின் ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் இப்படி சிற்பங்கள் செதுக்கிவைக்கப்பட்டுள்ளனவாம். தண்னீரில் மூழ்காத பாகங்கள் வாழ்க எனச் சொல்லியபடி, தெரிந்த படிக்கட்டுகளில் உள்ள சிற்பங்கள் கேமராவில் ‘கிளிக்’ ...

Read More »

ஒரு வருட இலவச கல்விக்காக கல்லூரி வளாகத்தில் நிர்வாணமாக ஓடிய 18 வயது மாணவி. நெதர்லாந்தில் பரபரப்பு.

நெதர்லாந்து நாட்டு எப்.எம்  ரேடியோ ஒன்று   நூதனமான ஒரு போட்டியை வைத்தது. அங்குள்ள ஒரு கல்லூரி வளாகத்தை நிர்வாணமாக சுற்றி வந்தால், அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு வருட கல்லூரி செலவுக்கு தேவைப்படும் பணம் கொடுக்கப்படும்  என்பதுதான் அந்த போட்டி. இந்த போட்டியில் இளம்பெண் ஒருவர் கலந்து கொண்டு கல்லூரியை நிர்வாணமாக சுற்றிவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நெதர்லாந்து நாட்டு எப்.எம்  ரேடியோ ஒன்று   நூதனமான ஒரு போட்டியை வைத்தது. அங்குள்ள ஒரு கல்லூரி வளாகத்தை நிர்வாணமாக சுற்றி வந்தால், அந்த ...

Read More »

தினமும் 3 பல்லிகளை விரும்பி சாப்பிடும் விசித்திர பிறவி

வினோதங்களுக்கு பஞ்சமில்லாத பூமியில் நாம் வாழ்ந்து வருகிறோம். நீங்கள் சில ரியாலிட்டி ஷோக்களில் அல்லது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வினோதமான உணவுகள் உண்ணும் நபர்களை கண்டிருப்பீர்கள். ஆனால், இங்கே மத்திய பிரதேசத்தை சேர்த்த நபர் தனது உணவில் தினமும் பல்லி, பூச்சிகள் போன்றவற்றை சேர்த்து போட்டு சமைத்து சாப்பிட்டு வருகிறார். இவரால், பல்லி இல்லாத உணவை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது என கூறுகிறார்கள்… இவர் பெயர் கைலாஷ்., மத்திய பிரதேசத்தில் இருக்கும் மேனா எனும் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ...

Read More »

ரேப் பண்ணவங்களுக்கு இங்க எல்லாம் என்ன தண்டனை தெரியுமா?

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. நவீனம் நாகரிகம் என்று பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றளவும் பெண்கள் மீதான பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. பெண்கள் தனியாக பயணிக்கிறார்கள், இரவு நேரம் ஏன் வெளியில் வர வேண்டும், ஆபாச உடை அணிகிறார்கள், என்று பெண்கள் தான் இந்த தவறுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதைத் தாண்டி பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு இங்கே சரியான தண்டனை வழங்கப்படவில்லை என்பதும் மிகப்பெரிய ஒரு வாதமாக வைக்கப்படுகிறது. பாலியல் வழக்கில் கைது செய்யப்படுபவர்களுக்கு இந்தியாவைத் தவிர ...

Read More »