Uncategorized

முத்தமிடும் போது கண்கள் தானாக மூடிக் கொள்வது ஏன்?

பெரும்பாலும் பலரும் இதை சுயமாகவே உணர்ந்திருக்க கூடும். அல்லது நீங்கள் திரைப்படங்களில் கண்கூட பார்த்திருக்கலாம். முத்தமிட்டுக் கொள்ளும் போது, ஏன் முத்தமிட்டுக் கொள்வது போல படத்தில் நடிக்கும் போது கூட கண்களை தானாக மூடிக் கொள்வார்கள். நீங்களாக நினைத்தாலும் இதை தடுக்க முடியாது. ஏனெனில், நாம் உணர்ச்சி ரீதியான செயல்களில் ஈடுபடும் போது மனித மூளையில் தானாக உண்டாகும் செயல்பாடு இது என மனோதத்துவ நிபுணர்கள் சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர் மூளை வேலை செய்யாது மனோதத்துவ நிபுணர்கள், “பொதுவாகவே நமது மூளை ...

Read More »

ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது எது

ஓரினச் சேர்க்கை குறித்தும், அதனை ஒரு குற்றச் செயலாக அறிவித்த காலம் குறித்தும் ஏற்கனவே பார்த்தோம். ஓரினச் சேர்க்கை குறித்து இந்தியாவில் எந்தவிதமான கண்ணோட்டம் நிலவியது என்பது பற்றிப் பார்ப்போம். கிழக்கிந்திய கம்பெனி என்ற வர்த்தகப் போர்வையில் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து அடிமைப்படுத்துவதற்கு முன்பு வரை, ஓரினச் சேர்க்கையை ஆட்சேபனைக்குரிய உறவாகவோ, பாவகரமான குற்றமாகவோ இந்தியாவில் யாரும் பார்க்கவில்லை. பழங்கால நூல்களில் ஓரினச் சேர்க்கை பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. இதனை மனுதர்ம சாஸ்திரத்தில் கூட தண்டிக்கப்பட வேண்டிய இழிவான செயலாக சொல்லவில்லை. ஓரினச் சேர்க்கையில் ...

Read More »

மகளை கர்ப்­பி­ணி­யாக்­கிய பின் அவரை திரு­மணம் செய்ய திட்­ட­மிட்­டி­ருந்த நபர் – இரு­வரும் பொலி­ஸாரால் கைது!!

தனது சொந்த மகளை கர்ப்­பி­ணி­யாக்கி ஒரு குழந்­தைக்குத் தாயாக்­கிய பின்னர் அந்த யுவ­தியை திரு­மணம் செய்­து­கொள்ள திட்­ட­மிட்­டி­ருந்த ஒரு நப­ரையும் அவரின் மக­ளையும் அமெ­ரிக்க பொலிஸார் கைது செய்­துள்­ளனர். வட கரோ­லினா மாநி­லத்தைச் சேர்ந்த ஸ்டீவன் வோல்ட்டர் பிளாடி எனும் 42 வய­தான நபரும், 20 வய­தான அவரின் மகள் கெத்தி ரோஸ் பிளாடி என்பவருமே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 1998 ஜன­வரி மாதம் பிறந்­தவர் கெத்தி ரோஸ் பிளாடி. கெத்தி ரோஸை சிறு பரு­வத்­தி­லேயே தந்தை ஸ்டீவன் வோல்ட்டர் பிளா­டியும் அவரின் தாயாரும் ...

Read More »

துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: அமெரிக்க அதிரடி முடிவு

ஃபுளோரிடாவில் கடந்த வாரம் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கியுடன் கூடிய ஊழியர் ஒருவர் தாக்குதலை “மிக விரைவில்” தடுக்கக் கூடும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கேட்டுக் கொண்டதையடுத்த அவர் இதனை முன்மொழிந்துள்ளார். துப்பாக்கி வாங்குபவர்களின் பின்னணி தீவிரமாக ஆராயப்படும் மேலும் அவர்களின் மனநலம் குறித்தும் கண்டறியப்படும்” என பள்ளி மாணவர்களிடம் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ...

Read More »

பூமியிலுள்ள நரகத்தை” முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., வேண்டுகோள்

சிரியாவில் கூட்டா பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்களின் குடியிருப்பு பகுதியை “பூமியிலுள்ள நரகம்” என்று வர்ணித்து, அங்கு நடைபெற்று வருகின்ற மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மாமன்றத்தின் பொது செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். “கிழக்கு கூட்டா பகுதியில் சண்டை முடியும் என்று காத்திருக்க முடியாது என நான் நம்புகிறேன்” என்று அன்றோணியோ குட்டிரஸ் புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். சமீப நாட்களாக ரஷ்யாவின் வான்வழி தாக்குதலின் ஆதரவோடு, சிரியா அரசு படைப்பிரிவுகள் கிழக்கு கூட்டா பகுதி ...

Read More »

கவிதாயினி முதல் கல்வியாளர் வரை ‘ உலகத்தை திரும்பிபார்க்க வைத்த 10 இந்தியப் பெண்கள்

100 பெண்கள் இடம் பெறும் இப்பட்டியலில் இதுவரை 60 பெண்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள 40 பெண்களின் பெயர்கள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியிடப்படும். இந்த வருடாந்திர தொடர், உலகம் முழுவதும் உள்ள பெண்களை பாதிக்கும் பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துவதுடன், மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என பெண்களை ஊக்குவிக்கிறது. கவிதாயினி ரூபி கெளர், எழுத்தாளர் இரா திரிவேதி, பெண்ணுரிமை ஆர்வலர் மற்றும் கல்வியாளரான ஊர்வசி சாஹ்னி ஆகியோரும் ”100 பெண்கள்” தொடரில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்த ஆண்டு இடம்பெற்றுள்ள பத்து இந்திய பெண்கள் ...

Read More »

கர்நாடகாவில் பாதுகாப்பு தேவை.. பிப். 25ல் பெங்களூரில் தமிழர்கள் பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு

பெங்களூர்: கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தி, பெங்களூரில் பேரணி நடத்தி, அம்மாநில ஆளுநரிடம் தமிழ் அமைப்பினர் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். கர்நாடக தமிழ் இயக்கம் என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் தமிழ் எழுத்துக்களை கன்னட அமைப்பினர் அழித்து வருவதற்கும், தமிழர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த அமைப்பு சார்பில் பிப்ரவரி 25ம் தேதி பேரணி நடத்த உள்ளனர் .பெங்களூர் ஆர்பிஎன்எஸ் மைதானத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு ஆளுநர் மாளிகையை சென்றடைய ...

Read More »

கனடா பிரதமருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வரவேற்பு.. மத்திய அரசு புறக்கணிப்புக்கு பதிலடி

சென்னை: கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியா வந்தது முதலே மத்திய அரசால் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார். டெல்லி வந்த ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்கவில்லை என்பதோடு, வரவேற்பு தெரிவித்து டுவிட்டரில் கூட தகவல் வெளியிடவில்லை. சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு கனடா பிரதமர் ஆதரவு அளிப்பதாக மோடி அரசு அதிருப்தியில் இருப்பதாகவும், எனவேதான் அவர் புறக்கணிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து நமது தளத்தில் நேற்று ...

Read More »

தென் மும்பையில், அல்டாமவுண்ட் சாலையில் உள்ள ஆடம்பரமான அரண்மனை கோபுரம் ஆன்டிலியா-வில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி வசித்து வருகிறார். முகேஷ் அம்பானியின் மனைவி நீதாவின் ஆசைக்கு இணைங்க அவர் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு. உலகத்தின் மிகவும் விலையுயர்ந்த தனிநபரின் வீடாக கருதப்படுகிறது. அப்போ எவ்வளவு காதல் என்பதை நீங்களே பாருங்கள். இந்த வீட்டின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஒரு சின்ன பிட்டு போட வேண்டும் என்றால் ஆன்டிலியா ரிக்டர் 8 அளவு கொண்டு நிலநடுக்கத்தை ...

Read More »

கட்டைவிரலை திருடியவர் மீது சீனாவின் கோபம்

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான 45 லட்சம் டாலர் மதிப்புடைய இந்த சிலை பிலடெல்ஃபியாவிலுள்ள ஃபிராங்கிளின் கல்வி நிலையத்தில் காட்சிக்கு வைப்பதற்காக கடனாக வழங்கப்பட்டுள்ள 10 சுடுமண் வீரர் சிலைகளில் ஒன்றாகும். இந்த சிலையின் கட்டை விரலை உடைத்து, திருடி சென்றதாகவும், முக்கியமான கலைப்பொருளை மறைத்து வைத்ததாகவும் கடந்த வாரம் மைக்கேல் ரேஹானா கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்டெரகோட்டா ஆர்மி” எனப்படும் சுடுமண் வீரர்களின் சிலைகள், சீனாவின் மிகவும் முக்கியமான தொல்லியல் அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்..டிசம்பர் 21ஆம் தேதி ஃபிராங்கிளின் நிலையத்தில் நடைபெற்ற ...

Read More »