சினிமா

குளியலறை தொட்டியில் மூழ்க முடியுமா? ஸ்ரீதேவி மர்ம மரணம் குறித்து விசாரிக்க மும்பை போலீசில் புகார்

திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மரணம் இந்திய பட உலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.ஸ்ரீதேவி தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் நேரிட்டது என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் குளியலறை தொட்டியில் நீரில் மூழ்கி இறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அவரது உடலில் மது அருந்தியதற்கான தடயம் இருந்ததாகவும் கூறப்பட்டது. துபாய் போலீசார் ஸ்ரீதேவி கணவர் போனிகபூரிடமும், ஓட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி பின்னர் உடலை மும்பை ...

Read More »

ஸ்ரீதேவியை உருவத்தில் மட்டுமல்லாமல் மரணத்திலும் ஒத்துப் போன நடிகை

பார்பதற்கு அச்சு அசல் ஸ்ரீதேவி போலவே இருந்தவர் தான் நடிகை திவ்ய பாரதி. முக தோற்றம் மட்டுமல்லாமல், நடிப்பும், பாவனைகளும் கூடவே ஸ்ரீதேவி போலவே தான் இருந்தது இவருக்கு. ஸ்ரீதேவியின் தங்கை என்றும், ஜூனியர் ஸ்ரீதேவி என்றும் அழைக்கப்பட்ட திவ்ய பாரதிக்கும், ஸ்ரீதேவிக்குமான பல ஒற்றுமைகள் கேட்போரை வியக்க வைக்கிறது. இளம் வயதிலேயே நடிக்க வந்த திவ்ய பாரதி, மூன்றே வருடத்தில் முன்னணி நாயகிகளுக்கு இணையாக வளர்ந்தார். பெரும் பட்ஜெட் திரைப்படங்களில், பெரிய நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்ற இவர், எதிர்பாராத நேரத்தில், மாடியிலிருந்து தவறி ...

Read More »

வைகைப்புயல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. இம்சை அரசன் 24ம் புலிகேசி பஞ்சாயத்து ஓவர்!

சென்னை : ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ விவகாரத்தில் தயாரிப்பாளர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுவுக்கும் இடையே நடந்த பஞ்சாயத்து தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவால் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புதேவன் இயக்கத்தில் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.தயாரிப்பாளர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுவுக்கும் இடையில் நடந்த பஞ்சாயத்து தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இந்த முடிவால் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் ...

Read More »

திருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா?

திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்ற ஒரு  மங்கையின்  முடிவால் அவள் குடும்பத்தினர் சங்கடப்படுவார்களா? நண்பர்கள் அவளை அடைய நினைப்பார்களா? இந்த அழுத்தங்களால் அவள் அடங்கிப் போவாளா? இல்லை தொடர்ந்து போராடுவாளா? நவீன இந்தியப்  மங்கைகளின்  வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மைக் கதை. என் தம்பிக்கு மணமகள் தேடுவதற்காக செய்தித்தாளில் திருமண வரன்கள் பக்கத்தில் இருந்த ஒரு விளம்பரத்தையே நான் உற்றுப் பார்த்துகிட்டு இருந்தேன். என்னோட உறவினர்களில் ஒருவர் அந்த பெண்ணுக்கு ‘திருமணமாகாத அக்கா ஒருவர் இருக்கிறார்’ என்ற வரியை சிவப்பு நிறத்துல வட்டமிட்டாங்க. ...

Read More »