விளையாட்டு

முதல் திருமணம் மறைக்கப்பட்டது – ஷமி புதிய குற்றச்சாட்டு!-

முதல் திருமணத்தை மறைத்து ஹசின் என்னை மணந்துகொண்டார் என முகமது ஷமி குற்றம் சாட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி (27). இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர்.ந்நிலையில், சமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக மிகவும் அந்தரங்க விஷயங்கள் பற்றி சாட் செய்துள்ள விவரங்களை ஹசின் ஜகான் தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார். இதையடுத்து, சமியும், அவரது தாய், சகோதரன் ஆகியோரும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், கணவரின் குடும்பத்தார், தன்னை கொலை ...

Read More »

ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ – நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு

ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 போட்டியின்போது நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் சிக்ஸருக்கு விளாசிய பந்தை ஒற்றைக் கையில் பிடித்த பல்கலைக்கழக மாணவருக்கு 50,000 நியூசிலாந்து டாலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3 நாடுகள் டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் முக்கியமான லீக் சுற்றுப் போட்டி ஆக்லாந்து மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி மார்டின் கப்திலின் சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ...

Read More »

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெய்ல் தனது ஆணுறுப்பை தன்னிடம் காண்பித்தபோது தான் குழந்தை போன்று கதறி அழுததாக அவ்வணியின் பெண் மசாஜ் ஊழியராக பணியாற்றிய யுவதி ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். ஓய்வறைகளுக்கான பணி பெண்ணிடம் தனது பிறப்பு உறுப்பை காட்டியதாக பிரபல கிரிக்கட் வீரர் கிரிஸ் கெய்ல் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த இச் சம்பவம் சம்பவம் 2015ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிக்கு இடையே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் ...

Read More »

டி20 – தெ.ஆஃப்ரிக்கா பேட்ஸ்மேன்களை மிரள வைத்த புவனேஷ்வர் முக்கிய தகவல்கள்

ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தென் ஆஃப்ரிக்காவை வீழ்த்தியுள்ளதுஇந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ஐந்து முக்கிய அம்சங்களை பார்ப்போம்.முதலில் பேட் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 203 என்ற இலக்கை தென் ஆஃப்ரிக்காவுக்கு நிர்ணயித்தது. டேன் பேட்டர்சன், ஜூனியர் டாலா, கிரிஸ் மோரிஸ் மற்றும் தப்ரெய்ஸ் ஷம்ஸி ஆகியோர் தலா நான்கு ஓவர்கள் வீசி 171 ரன்களை கொடுத்துள்ளனர். இவர்கள் கொடுத்த வைட் மட்டுமே 8 ரன்கள்.ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க வீரர்களாக முதலில் களமிறங்கிய ...

Read More »

புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா… அந்த மணமகள்தான் வந்த நேரமடா

சென்சூரியன்: கேப்டன் விராட் கோஹ்லி சூறாவளியாக மாறி, 96 பந்துகளில், 129 ரன்கள் குவிக்க, இந்தியா 5-1 என தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது. இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. அதே நேரத்தில் 6 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரில் 4-1 என, முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் தொடர் வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் கடைசி ஒருதினப் போட்டி நேற்று நடந்தது. ...

Read More »

விளையாட்டு உலகின் சாதனைகள், சுவாரஸ்யங்கள் மற்றும் சர்ச்சைகள் 2017 ஆண்டின்

10-ஆவது முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று ரஃபேல் நடால் சாதனை படைத்தார். 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில் ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் நடால்.இந்தியாவில் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கே பெரும்பாலும் அங்கீகாரம் மற்றும் பாராட்டுகள் கிடைப்பது வழக்கம். ஆனால், விதிவிலக்காக 2017-ஆம் ஆண்டில் இந்திய மகளிர் அணியின் சாதனைகள் பெரிதும் பாராட்டப்பட்டனமகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் நூலிழையில் தோற்ற இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லும் ...

Read More »

கிரிக்கெட்: தென் ஆஃப்ரிக்க மண்ணில் இந்தியாவுக்கு முதல் தொடர் வெற்றி

தென் ஆஃப்ரிக்காவுக்கு எதிராக 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்று இந்தியா வென்றுள்ளது. இதன்மூலம் தென் ஆஃப்ரிக்க மண்ணில் இருதரப்பு அணிகள் விளையாடும் ஒருநாள் தொடரை முதல்முறையாக இந்தியா வென்றுள்ளது. ஒருநாள் தொடரை இந்தியா வெல்ல 5 முக்கிய காரணங்களை இங்கே காண்போம் ஒருநாள் தொடரை இந்தியா வென்றதற்கு ஒரு முக்கிய காரணம் அணித்தலைவர் விராத் கோலி. இந்த தொடரில் அவரது சிறப்பான பேட்டிங்கும், தலைமையும் இந்தியாவுக்கு பெரிதும் உதவியுள்ளது. இதுவரை இந்த தொடரில் கோலி 2 சதங்கள் மற்றும் 1 ...

Read More »

Post With Slider

Test 3

Diam wisi quam lorem vestibulum nec nibh, sollicitudin volutpat at libero litora, non adipiscing. Nulla nunc porta lorem, nascetur pede massa mauris lectus lectus, in magnis, praesent turpis. Ut wisi luctus ullamcorper. Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper ligula eu dui, purus etiam ...

Read More »

Post with Self Hosted Audio

Diam wisi quam lorem vestibulum nec nibh, sollicitudin volutpat at libero litora, non adipiscing. Nulla nunc porta lorem, nascetur pede massa mauris lectus lectus, in magnis, praesent turpis. Ut wisi luctus ullamcorper. Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper ligula eu dui, purus etiam ...

Read More »

Post With Video

Diam wisi quam lorem vestibulum nec nibh, sollicitudin volutpat at libero litora, non adipiscing. Nulla nunc porta lorem, nascetur pede massa mauris lectus lectus, in magnis, praesent turpis. Ut wisi luctus ullamcorper. Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper ligula eu dui, purus etiam ...

Read More »