Politics

டைம் 100’ பட்டியலில் மோடி

அமெரிக்காவின் டைம் இதழ் வெளியிட்ட புகழ்பெற்ற 100 பேர் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடம் பெற்றுள்ளார். டைம் இதழ் சார்பில் ஆண்டுதோறும் ‘அந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர்’ தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இதற்கு முன்னோட்டமாக உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் பிரபலமான 100 பேர் பட்டியலை அந்த இதழ் வெளியிடும். அதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதரை தேர்வு செய்வதற்காக உலகம் முழுவதும் பிரபலமான 100 பேர் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வம்சாவளியைச் ...

Read More »