இந்தியா

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலகநாடுகளுடன் போட்டியிடும் தமிழகம்- காற்றாலை, சூரிய மின்சக்தி நிறுவுதிறன் தொடர்ந்து அதிகரிப்பு-சர்வதேச அளவில் 9-வது இடம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலக நாடுகளுடன் தமிழகம் போட்டியிட்டு வருகிறது. ஆண்டுதோறும் காற்றாலை, சூரிய மின்சக்தி நிறுவுதிறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால், முதல் 10 இடத்துக்குள் தமிழகம் வந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தற்போது எரிசக்தி உற்பத்தியில், மரபுசாரா எரிசக்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மெகாவாட் மரபுசாரா மின் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் சூரிய ஒளி பூங்காக்கள், காற்றாலை மின் உற்பத்திக்கான அமைப்புகள் ...

Read More »

குரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

ஈரோட்டை சேந்தவர் திவ்யா. இவரும் இவரது கணவருடன் குரங்கணி மலையேற்றத்திற்கு சென்றுள்ளார். காட்டுத் தீயில் சிக்கி இறந்த விவேக்கின் உடல் நேற்று (திங்கள்கிழமை) மீட்கப்பட்ட சூழ்நிலையில் இன்று அவரது மனைவி திவ்யா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்துபாயில் பணிபுரியும் விவேக்கிற்கு கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதிதான், திவ்யாவுடன் திருமணம் நடந்துள்ளது திருமணம் முடித்து துபாய் சென்ற அவர், விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு மார்ச் 1 ஆம் தேதி வந்துள்ளார். வாழ்வின் அனைத்து முக்கிய தருணங்கள் குறித்தும் சமூக ஊடகத்தில் எழுதி இருக்கும் ...

Read More »

மாணவி அஸ்வினியை கொன்ற அழகேசன் வாக்குமூலம்

சென்னை : ”அஸ்வினியை நன்றாக படிக்க வைத்து, திருமணம் செய்ய ஆசைப்பட்டேன். ஆனால், என்னை காதலித்து ஏமாற்றியதால், எனக்கு கிடைக்காதவள், வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைத்து, கொலை செய்தேன்,” என்று, கல்லுாரி மாணவி, அஸ்வினி கொலை வழக்கில் கைதான அழகேசன் வாக்குமூலம் அளித்துள்ளான். சென்னை, மதுரவாயலை அடுத்த, ஆலப்பாக்கம் தனலட்சுமி நகர், 6வது தெருவைச் சேர்ந்தவர், சங்கரி; வீட்டு வேலை செய்கிறார்.கணவர் மோகன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு, மகன், மகள் உள்ளனர். மகள், அஸ்வினி, 19; கே.கே.நகரில் உள்ள ...

Read More »

கேரளத்துப் பெண்கள் அழகாக இருப்பதற்கு இதுதான் காரணமா?

பெண்களின் அழகு பராமரிப்புகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பல வேறுபாடுகள் உண்டு. அதிலும் மலையாள பெண்கள் என்றாலே அவர்களின் நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம், கொழுகொழுவென்று இருக்கும் கன்னங்கள் இவை அனைத்தும் தான் நம் நினைவுக்கு வருகிறது. எனவே இவர்களின் இந்த சிறந்த அழகிற்கு, அவர்களின் அழகு பராமரிப்பு தான் முக்கிய காரணமாகும். மலையாள பெண்கள் அழகின் ரகசியங்கள் • மலையாள பெண்கள் எப்போதும் தங்களின் முகத்திற்கு, கெமிக்கல் கலந்த க்ரீம்களைப் பயன்படுத்த ...

Read More »

சிறுவனை கடத்தி கொலை செய்தது எப்படி? தாயின் கள்ளக்காதலன் அளித்த பரபரப்பு வாக்குமூலம்

சிறுவனை கடத்தி கொலை செய்தது எப்படி? என்பது குறித்து கைதான வாலிபர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்து உள்ளார். ரித்தேஷை கொலை செய்தது எப்படி? என்று வாலிபர் நாகராஜ் போலீசார் முன்னிலையில் நடித்து காட்டினார். பின்னர் ரித்தேஷின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாகராஜை போலீசார் அசோக்நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து ரகசியமாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கொன்றது ஏன்? என்று நாகராஜ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். வாக்குமூலம் விவரம் நானும், மஞ்சுளாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நெருக்கமாக ...

Read More »

கன்னித்தன்மை சோதனையில் தோல்வி: தாக்கப்படும் நாடோடிச் சமூக மணமகள்கள்

புதிதாக திருமணமான பெண்களின் கன்னித்தன்மையைப் பரிசோதனை செய்யும், பெண்களை சிறுமைப்படுத்தும், ஒரு வழக்கத்துக்கு எதிராக மஹாராஷ்டிராவில் ஓர் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ஒரு நாடோடிப் பழங்குடியின மக்களிடையே இந்நடைமுறை நிலவுகிறதுஇருபத்தி இரண்டு வயதாகும் அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தனது திருமணத்தின்போது தனக்கு மேற்கொள்ளப்பட்ட கன்னித்தன்மைப் பரிசோதனையை இப்போது நினைத்தாலும் கண்ணீர் வருவதாகக் கூறுகிறார்மஹாராஷ்டிராவில் உள்ள ‘கஞ்சர்பத்’ இனக்குழுவினரிடையே நிலவும் அந்த வழக்கம் அனிதாவின் திருமணத்தின்போதும், அவர் ‘தூய்மையானவராக’ உள்ளாரா என்பதை அறிய நிகழ்த்தப்பட்டது.கிராமக் குழுவினர் அல்லது மணமக்களின் ...

Read More »

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி. காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார். 1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் ...

Read More »

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்.. கரம்பிடித்த மருத்துவ பணியாளர்.. ஒடிசாவில் ஸ்வீட் காதலர் தினம்

புபனேஷ்வர்: ஒடிசாவில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து இருக்கிறது. பிரமோதினி ரவுல் என்ற அந்தப் பெண்ணை காதலித்த சரோஜ் சாஹு என்ற நபர் கரம் பிடித்து இருக்கிறார். இவர்கள் காதல் கதை இதயத்தை உருக்கும் வகையில் இருக்கிறது. இந்தப் பெண் கடந்த ஏப்ரல் 18, 2009 அன்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டார். தற்போது அந்தக் குற்றவாளிக்கு தண்டனைக் கிடைத்து இருக்கிறது. பிரமோதினிக்கு இன்னும் பார்வையில் பிரச்சனை இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரமோதினி ரவுல் 16 வயது இருக்கும் போது, ...

Read More »