அந்தரங்கம்

கமராவுக்குள் சிக்கிய ஒரு கள்ளக்காதலி

முழு உல­கையும் ஓர் உள்­ளங்­கையில் அடக்கி விடும் அள­வுக்கு தொடர்­பாடல் இன்று வளர்ச்­சி­ய­டைந்து விட்டது. வீட்­டுக்கு ஒரு மரம் இருக்­கின்­றதோ, இல்­லையோ ஆளுக்கு ஒரு கைய­டக்கத் தொலை­பேசி உண்டு. ஒரு காலத்தில் வச­தி­யுள்­ளோ­ருக்கு மட்டும் உரி­மை­யு­டை­ய­தாக இருந்த இணைய வசதி இன்று கைக்கடக்க­மாக சாதா­ரண கைய­டக்க தொலை­பே­சி­க­ளிலும் வலம் வரு­கின்­றது. பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், வீ செட், டுவிட்டர், டங்கோ என சமூக வலைத்­த­ளங்கள் ஏராளம். இவை இன்­றைய மனி­தர்­களின் பொழு­து­போக்கு அம்­ச­மா­கவும், உற­வு­க­ளுக்கு இடையில் ஏற்­படும் சிறு சிறு இடை­வெ­ளி­களை குறைத்து இணைக்கும் ...

Read More »

காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்

காயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே, அழகுப் பதுமையாக மேனகை வந்து நின்றதும், விசுவாமித்திரரால் தொடர்ந்து தவம் செய்ய முடியவில்லை. அதாவது, தொடர்ந்து பிரம்மசரியத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் மேனகையுடன் காதல் வசப்பட்டார். எப்பேர்பட்ட மனிதர்களாலும் காமத்தை முழுமையாக வெல்ல முடியாது என்பதற்கு விசுவாமித்திரரே சாட்சி. இந்த உலகில் காமத்தின் குழந்தைகளாகப் பிறந்திருக்கும் அனைத்து உயிரினங்களிலும், அனைத்து அணுக்களிலும் இயற்கைச் சக்தியாக ...

Read More »

காமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா

ல விசயங்கள் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும். சில விசயங்கள் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். செக்ஸ்சும் அப்படித்தான். படிக்கவும், பார்க்கவும், சுவாரஸ்யமான விசயங்களை செயல்முறைப்படுத்திப்  பார்க்கவேண்டும்  என்று  ஆரம்பித்தால்  சிக்கலில்  கொண்டுபோய்  விடும் என்கின்றனர் நிபுணர்கள். வாத்ஸ்சாயனார்   எழுதியுள்ள காமசூத்ரத்தில்   64 முறைகளை எழுதியுள்ளார். 8 தொகுதிகளில் எட்டெட்டு முறைகளை மொத்தம் 64 பொசிஷன்கள் கூறப்பட்டுள்ளன. இந்த பொஸிசன்கள் பார்த்தும், படித்தும்   ரசிக்கவும் மட்டும்தான். இவற்றை  பின்பற்றிப்பார்க்கலாம்  என்று முயற்சி  செய்தால்   பின்னர் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குத்தான் செல்லவேண்டியிருக்கும். தாம்பத்ய உறவில் மகிழ்ச்சியான ...

Read More »

காமமும் கடவுளும் ஒன்றுதான்!

ஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே திருமணம் என்ற பந்தம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்தக் காரணத்துக்காக இந்த உறவுமுறை உருவாக்கப்பட்டதோ, அது இன்னமும் முழுமை அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், பெண் என்பவள் ஆணுக்கு அடிமைபோலவும், ஆணுக்குப் பெண் அடங்கி நடக்க வேண்டும் என்பதையே வேதவாக்காகவும் சொல்லிவைத்தார்கள். அதனால்தான், ‘கல்லானாலும் கணவன்’, ‘புல்லானாலும் ...

Read More »

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும் உடல் வேறு… உணர்வுகள் வேறு! (

நோவாவுக்கு வயது 40. மனைவி நடிகை போல இல்லை என்ற கவலை அவருக்கு எப்போதும் உண்டு. எப்போதும் டி.வி.யில் கரீனா கபூர், கேத்ரீனா கைப் என இந்தி நடிகைகள் பாடி ஆடுவதைத்தான் விரும்பிப் பார்ப்பார். இவங்களை எல்லாம் பாருடி… எப்படி கச்சிதமா உடை போட்டுக்கிட்டு கிளாமரா இருக்காங்க! பார்த்தவுடனே மூட் வருது! நீ எப்ப பார்த்தாலும் ஒரே நைட்டி, அழுமூஞ்சி மாதிரி உம்னு இருந்தா எப்படி மனுஷனுக்கு மூடு வரும்’ என மனைவி ஜெனிபரிடம் வம்பு இழுப்பார். அதுக்கு பதில் சொல்லும் விதமாக ஜெனிபரும் ...

Read More »

கொக்கோகம் காட்டும் வழி… (உடலுறவில் உச்சம்

தாம்பத்திய உறவு மூலம் எப்படியெல்லாம் இன்பம் அடைய முடியும் என்பதை காமசூத்திரம் காட்டிய வழிகளை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இப்போது, அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல், இந்தத் தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதைப் பற்றிப் பார்க்கலாம். சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது. ஆனால், பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி, மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கத் தெரியாதவனுக்கு அந்தத் தங்க வயல் கிடைத்து என்ன பயன்? மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்குத் தேன் எவ்வளவு அவசியமோ, அதுபோல் கொக்கோக அறிவு இல்லாது ...

Read More »

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!!

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!! படுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலம் தான் அருமையான ஸ்வரத்தைப் பெற முடியும். படுக்கையறையில் பெண்ணைக் கையாளத் தெரிந்தவர்கள் தான் கை தேர்ந்த சிற்பியைப் போன்றவன் தான். பதமாகப் பார்த்துபு் பார்த்து செதுக்கினால் தான் அழகான சிற்பத்தைப் பெற முடியும். இல்லாவிடில் அது அழகான சிற்பமாக நமக்குக் கிடைக்காது. படுக்கையறையில் பெண்ணை திருப்திப்படுத்துவது ஆண்களுக்கு சற்று கடினமான விஷயம் தான். தாம் உண்மையிலேயே பெண்களை திருப்திப்படுத்தினோமா என்பதை ...

Read More »

உடலுறவில் ஈடுபடும் முன் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!

உடலுறவின் மூலம் ஒருவர் அடையும் இன்பத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. அப்படிப்பட்ட இன்பத்தைத் தரும் உடலுறவில் ஈடுபடும் முன் பெண்கள் ஒருசில செயல்களைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் உறவில் ஈடுபடும் போது குதூகலம் அடைய முடியும். சாதாரணமாக தனக்கு சொந்தமான ஆணைக் கவர பெண்கள் எத்தனையோ அடுக்கு மேக்கப்களைப் போடுவார்கள். ஆனால் உடலுறவில் ஈடுபடும் முன் துணையைக் கவர என்ன செய்ய வேண்டுமென்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை துணையுடன் உடலுறவில் ஈடுபடும் முன் பெண்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளனமுத்தம் ...

Read More »

பெண்கள் லெஸ்பியன் உறவை நாடி செல்வதற்கான காரணம் என்ன??

இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்படுவது, இயல்பானது. மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. இன்றைய காலகட்டங்களில் 2 ஆண்கள் ஒருவருக்கொருவர் இணைவதும், பெண்ணும் பெண்ணும் இணையும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ...

Read More »

வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! : உடலுறவில் இன்பம் பெறுவதில் மூன்று வகையான பிரிவினர்!

  கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது • கலவி நேரமே இன்பத்தை நிர்ணயிக்கும் மூன்றாவது வகையாகும் • ஒரு பெண், கலவி தொடங்கிய நேரத்தில் இருந்தே இன்பத்தை அனுபவிக்கத் தொடங்குகிறாள். இன்பம் பெறும் வகை! உடலுறவில் இன்பம் பெறுவதை மூன்று வகையாகப் பிரிக்கிறார் வாத்ஸ்யாயனர். அதாவது, ஆண் மற்றும் பெண் உறுப்புகளின் அளவு, காம ஆசையின் அளவு மற்றும் உடலுறவு நீடிக்கும் நேரம் இவற்றை வைத்து இன்பம் பெறும் வழிகளைப் பகுத்துக் கூறியிருக்கிறார். முதல் வகை இன்பம் பெறுவதற்கு ...

Read More »