ஆரோக்கியம்

திருமணத்திற்கு பின் தாயிற்கு மகள் எழுதிய கடிதம் – ஆண்கள் கண்டிப்பாக பார்க்கவும்.!!

நானும் எல்லா பெண்களை போலவே நான் தெரிந்துகொண்டவரை உங்கள் சம்மதத்தோடு பல்வேறு அர்த்தங்கள் மறைந்திருக்கும் உங்கள் கண்ணீருக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டேன். திருமண வாழ்க்கைக்கு பின்புதான் தெரிந்தது உங்கள் கண்ணீருக்கு அர்த்தங்கள் என்னவென்று. எத்தனை பொறுப்புகள் ! எத்தனை சுமைகள் ! எத்தனை தியாகங்கள் ! எத்தனை ஏமாற்றங்கள் ! எத்தனை கடமைகள் என்று… நான் உங்களிடம் இருக்கும் பொழுது என் சோம்பலையும் அழகாய் பார்த்தீர்கள். ஆனால் இங்கு, என் தூக்கத்தை தியாகம் செய்து நான் செய்யும் வேலைகளை கவனிக்கவும் யாருக்கும் நேரமில்லை. ...

Read More »

தேமல் – அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகம் அழகாய் இருந்தும் முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்? முகப் பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய, முகப்பரு நீங்க, கண்ணில் கருவளையம் நீங்க, தோல் வியாதிகள் குணமாக, உடல் பொன்னிறமாக, பற்கள் வெண்ணிறமாக என இதோ உங்களுக்கு உதவும் அழகுக் குறிப்புகள் அனைத்தும் இங்கே! மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம். தோலில் சொறி, சிரங்கு, புண் ...

Read More »

பித்த வெடிப்பு – மென்மையான பாதம் வேண்டுமா?

பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம். பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக… * பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு ...

Read More »

பாலியல் ஆற்றலை அதிகரிக்க

பாலியல் என்பது உயிரினங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் இனப் பெருக்கத்தின் ஆதாரம். பாலியல் என்பது அருவருக்கத்தக்க விடயமோ வேண்டத்தகாத விடயமோ அல்ல. பாலியல் என்பது ஆபாச விடயமும் அல்ல. மனித இனப்பெருக்கத்துக்கும் மனிதனின் உடல், உள தேவைகளுக்கும் பாலியல் செயற்பாடுகள் அவசியமாகின்றது. அனுமதிக்கப்பட்ட அல்லது சட்டரீதியான அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட துணையுடன் பாலியலில் ஈடுபடுவது ஒருவரை அமைதிப்படுத்தும் புத்துணர்ச்சியை தரும். ஆனால், ஏனைய உயிரினங்கள் போன்று பாலியல் சார்ந்த விடயங்களில் மனிதன் அநாகரிகமாகவோ முறைதவறியோ நடக்கும் போதே பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன. பாலியல் என்பது விரிவாக ...

Read More »

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா…?

த்திரிக்காயில் உள்ள சத்துக்கள் எல்லாம் இருக்கிறது என்பது தெரிந்தால், எங்கே கத்திரிக்காய் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவீர்கள். என அவ்வளவு சத்துக்கள் மற்றும் பயன்களை தருகிறது. கத்தரிக்காய் குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.  வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல் முதலியவற்றைக் குணப்படுத்தும். கத்தரிக்காய்  பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. கத்திரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. உங்கள் கால்களில் வீக்கம் இருந்தால்  கத்திரிக்காய் ...

Read More »

கோடைக்கு ஏற்ற பழங்கள்; ஐஸ் க்ரீம் ஃபுரூட் சேலட்…!

ஸ் க்ரீம் ஃபுரூட் சேலட் செய்ய தேவையான பொருட்கள்: பச்சை திராட்சை – 250 கிராம் பப்பாளி பழம் – 1 ஆப்பிள் – 2 தர்பூசணி – பாதி பழம் (சிறியது) வாழைப்பழம் – 2 உப்பு சிறிதளவு – சுவைக்காக செய்முறை: பழங்கள் பிரெஷாக இருந்தால் நல்ல இருக்கும். 5.பழங்களை நல்ல பொடியாக அரிந்து பிரிட்ஜில் வைக்க வேண்டும். பிறகு பொடியாக அரிந்து வைத்துள்ள  பழங்களை ஒன்றாக கலந்து மூன்று மேசை கரண்டி அளவு போட்டு மேலே மூன்று அல்லது இரண்டு ...

Read More »

பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்

பதின்ம வயதிலிருக்கும் பெண்களுக்கு, மாதவிலக்கின் போது ஏற்படும் உதிர போக்கினால் இரும்பு சத்து அதிகம் தேவைப்படும். கீரை வகைகள், பேரிச்சம்பழம் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை தினசரி அவர்களது உணவில் சேர்க்க வேண்டும். இந்த வயதில் உளுந்து சாப்பிடுவது மிக முக்கியம், ஏனென்றால் அது இடுப்பெலும்பை வலுப்படுத்தும். மாதவிலக்கின்போது உடலை சுத்தமாக வைத்திருப்பது நல்லது. அந்நாட்களில் இரு வேளை குளிக்க வேண்டும், அதில் ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். நெருப்புக் குளியலும், சாம்பிராணியும் நல்லது. கர்ப்ப காலம்: கர்ப்பிணிப் பெண்கள், ...

Read More »

மனைவி எனும் யானையை அடக்கும் அங்குசம்!” – (மனைவிகளுக்கு அதிர்ச்சி! கணவன்களுக்கு இன்ப அதிர்ச்சி)

  நான், 39 வயது ஆண்; திருமணமாகி, 16 ஆண்டுகள் ஆகின்றன. பிளஸ் 1 படிக்கும் மகள் மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். நன்றாகப் படிக்கும் புத்திசாலியான, அழகான பிள்ளைகள். என் வீட்டினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வீட்டை விட்டு வெளியேறி, மனைவி வீட்டார் சம்மதத்துடன், காதல் திருமணம் செய்து கொண்டேன். என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவள், என் மனைவி. நான்வெளியூரில் வேலைசெய்ததால், திருமணமான நாள் முதல், என் மாமியார் வீட்டில்தான் கூட்டுக் குடும்பமாக இருந்தோம். எனக்கு பெண் ...

Read More »

கோடை காலத்தில் நீர்ச்சத்து இழப்பை தடுக்கும் வழிமுறைகள்

ஏற்படுவதும், கோடை காலத்தில் இருதய கோளாறு, சிறுநீரக பிரச்சினைகள் அதிகரிப்பதும் என அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். காற்று, மழை, குளிர், கோடை காலம் என தட்பவெப்பநிலை மாறி, மாறி வருகிறது. பொதுவாக மழை காலத்தில் சளி, காய்ச்சல் ஏற்படுவதும், கோடை காலத்தில் இருதய கோளாறு, சிறுநீரக பிரச்சினைகள் அதிகரிப்பதும் என அந்தந்த காலத்திற்கு ஏற்றாற்போல் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுவது வழக்கம். இதற்கு தீர்வாக பருவ நிலைக்கு ஏற்றவாறு உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கோடைகால ...

Read More »

எடை இழப்பு உணவுகள்

கொனியாக்-வேர் கிழங்கு, மாவில் தயாரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் இல்லாத நூடுல்ஸ் குறைந்தளவு காபன்-சக்தி உள்ள பாஸ்தா-நூடுல்ஸ், பருமன் சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கிய நலனுக்கு எவ்வளவு  தூரம் நல்லது ? இந்த துரித உணவை, தயாரித்து வழங்கும் நிருவனம் அதில் ஜீரோ கார்போஹைட்ரேட், சர்க்கரை மற்றும் பசை-புரதம் இல்லாத ஒரு நூடுல்ஸ் என அறிமுகம் செய்திருக்கின்றது, மேலும் இந்த பாஸ்தா-நூடுல்ஸ் சர்க்கரை  உயர்வை அரிதாக தூண்டுவதாக இருக்கலாம். இது போன்ற சூப்பர்-உணவுகள் ஒவ்வொரு நாளும் எங்கள் உணவுச் சங்கிலியில் இணைந்து கொண்டுதான் இருக்கின்றது, .இதுவும் ஒரு மூலையில் ...

Read More »