ஆன்மீகம்

திருமலை முழுவதும் ‘குளுகுளு’ மயம்; ஏழுமலையான் பக்தர்களுக்கு ஏசி வசதி- கோடை வெயிலை சமாளிக்க தேவஸ்தானம் ஏற்பாடு

திருப்பதி ஏழுமலையானை இந்த கோடை காலத்தில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக வைகுண்டம் க்யூ வரிசை உட்பட, தங்க வாசலில் இருந்து சன்னிதானம் வரை அனைத்து இடங்களிலும் கூடுதலாக ஏர் கன்டிஷன் (ஏசி) வசதி செய்யப்பட்டுள்ளது. கோடை வெயில் திருப்பதியிலும் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. இதனால், ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பக்தர்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில், குறிப்பாக மாட வீதிகள், அன்னதான சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வெப்பத்தை தடுக்கும் வெள்ளை பெயின்ட் அடிக்கப்பட்டு வருகிறது. ...

Read More »

மயிலையின் தீர்த்தமும் விசேஷம்! அறுபத்து மூவர் விழா அற்புதம்!

மயிலையின் அழகு கபாலீஸ்வரர் கோயில். அந்தக் கோயில் பகுதியையே அழகாக்குவது… அந்தத் திருக்குளம். பிரசித்தி மிக்க கோயிலின் தீர்த்தப் பெருமை வியக்க வைக்கிறது. மயிலாப்பூரில் அறுபத்து மூவர் விழா நடைபெறும் இன்றைய நாளில்… (29.3.18) அந்தத் தீர்த்தத்தின் பெருமையையும் உணர்ந்து, தரிசிப்போம். அந்தக் காலத்தில்… துறைமுகப் பட்டினமாக திகழ்ந்தது மயிலை கிராமம். மூன்று முறை கடல் பொங்கி, பெரும் நிலப்பகுதியை விழுங்கியதால், மயிலையின் பரப்பளவு சுருங்கியதாகச் சொல்வார்கள் ஆய்வாளர்கள். புராதனப் பெருமை கொண்ட ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் கடற்கரை அருகில் இருந்தது. அருணகிரி நாதர் ...

Read More »

இழந்தது கிடைக்க திருமால்பூர் வாருங்கள்! ஒரு தாமரை; ஒரு கை வில்வம் போதும்!

இப்படியொரு ஊர் இருப்பது சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு யூனிட் ரயில் எனப்படும் எலெக்ட்ரிக் ரயிலைக் கொண்டுதான் தெரியும் என நினைக்கிறேன். சென்னை பீச் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து திருமால்பூர் ரயில்நிலையத்துக்கு யூனிட் ரயில்கள் இயங்குகின்றன. சென்னையில் இருந்து தாம்பரம் வழியே செங்கல்பட்டு வந்து, அங்கிருந்து திருமால்பூருக்குச் செல்கின்றன எலெக்ட்ரிக் ரயில்கள். ஆனால் வேலூர் மாவட்டத்தில் உள்ளது திருமால்பூர். காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில், 14 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில், காஞ்சிபுரம் செல்லும் நுழைவாயில் வளைவு ...

Read More »

கேது பகவான் பற்றிய ரகசியங்கள்

கேது பகவானுக்கு உகந்த கிழமை, மலர், தேவதை, உச்ச வீடு போன்ற பல்வேறு ரகசியங்களை பற்றி விரிவாக இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். கேது, ராகுவுக்கு 7-ம் இடத்தில் பதினெட்டு மாத காலம் ஒரு ராசியில் தங்குவார். பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றிவர 18 ஆண்டுகள் ஆகும். பாம்புத் தலையும், மனித உடலையும் கொண்டவர் கேது பகவான். உகந்த கிழமை – சனிக்கிழமை உகந்த நட்சத்திரம் – அசுவதி, மகம், மூலம் நட்பு கிரகம் – புதன், சுக்ரன், சனி பிடித்த மலர் – செவ்வரளி ...

Read More »

சனி பகவானிடமிருந்து தப்பிக்க பரிகாரம் உண்டா?

ஏழுதலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் நீங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தீருவதற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம். எவர் ஒருவர் செய்த பாவங்களும், அவருக்கு பூமெராங் ஆகி திரும்ப கிடைப்பது-அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச் சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் சனி பகவான், தயவு, தாட்சண்யமின்றி கொடுமையாக தண்டிக்கிறார். இது ஒரு சித்தர் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்: பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து ...

Read More »

உப்பில்லா உணவை உண்டு விரதமிருந்தால் திருமண பாக்கியமருளும் உப்பிலியப்பர்

இரு மனங்கள் இணையும் வைபவமே திருமணம். ‘திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என்று சொல்லக் கேட்டிருப்போம். நமக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்தால்தான், நம்முடைய வாழ்க்கை சிறப்பாக அமையும். எப்படி ஒரு பயிருக்கு உரமிட்டால், அது நல்ல விளைச்சலைக் கொடுக்குமோ அப்படி அன்பு, நல்ல பண்பு, பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவை இருந்தால்தால் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும். உப்பிலியப்பர் அருளால் திருமணம் நடைபெற நாம் கடைப்பிடிக்கவேண்டிய விரதம் மற்றும் மந்திரங்களைப் பார்ப்போம். ‘இல்லறமல்லது நல்லறமன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. இல்லறத்தின் தொடக்கம்தான் திருமண வைபவம். திருமணத்தின் ...

Read More »

இமயமலையில் குதிரைச் சவாரி!! அட யாருப்பா இது நம்ம ரஜினியா\

தமிழகம் கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் ஏராளம். ஜல்லிக்கட்டு தொடங்கி நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி என ஒவ்வொரு பிரச்சினைக்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க, காவு கொள்ளப்பட்ட தமிழக உரிமைகளை வென்றெடுக்க வலிமை வாய்ந்த போர்க்குணம் மிக்க ஒரு போராளித் தலைவரை தமிழகம் தேடிக் கொண்டிருக்கிறது. போராடுகிற மக்களின் கண்களில் இந்த ஏக்கம் தெளிவாகவே தெரிகிறது. ஆனால் மக்களின் அவலங்களுக்கு தீர்வு காண வருவேன் என்று சொல்லாமல் ஒரு வெற்றிடம் இருக்கிறது. ‘அதை நான் நிரப்புவேன். முதல்வர் பதவியில் அமர்ந்து ...

Read More »

கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார்

நமக்கு நம் தலைவிதியை இறைவழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார். சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும் நமக்கு நம் தலைவிதியை இறைவழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார். நாம் கடவுளின் சோதனை ...

Read More »

ஆங்கிலேயர் கண்ணிலேயே விரல்விட்டு ஆட்டிய உலகின் மிக அதிக மதிப்புள்ள மரகத சிலை

ஆன்மீகம் என்றாலும் சுற்றுலா என்றாலும் இந்தியாவுக்கு அதிலும் தமிழ்நாட்டுக்கு என்று உலக அரங்கில் தனிபெருமை உள்ளது. சோழனின் கட்டிடங்கள், இந்திய கடற்கரைகள், முகலாய கட்டிடக்கலை என பல அருமைபெருமைகள் நம் பலருக்கு தெரிந்ததுதான். ஆனால் நமக்கு தெரியாமல் பல பொக்கிஷங்கள் நம் தமிழ்நாட்டில் ஒளிந்துள்ளன. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், இன, மொழி அரசியல் காரணமாகவும் தமிழர்களின் பெருமை வெளியே தெரியவிடாமல் சிலர் செய்த சதி இப்படி ஒரு அருமையான சுற்றுலாத்தளம் பற்றி வெளியில் தெரியாமலேயே உள்ளது. வாருங்கள் அதைப் பற்றி இப்போது காண்போம். ராமநாதபுரம் ...

Read More »

உங்க உள்ளங்கையில M வடிவிலான ரேகை இருந்தா என்ன அர்த்தம்-னு தெரியுமா?

ஜோதிடத்தில் பலவகை இருக்கின்றன, நாடி ஜோதிடம், எண் ஜோதிடம், கிளி ஜோதிடம், கை ரேகை ஜோதிடம், குறி சொல்லுதல் என மனிதர்களின் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் பற்றி கூற பல முறைகள் கடைபிடிக்கப்படுவதை நாம் நமது ஊர்களில் பார்க்க முடிகிறது. நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள்!!! ஆனால், இதில் எதை நம்புவது, எது சரியானது என யோசிக்க ஆரம்பித்தால் கிறுக்கு பிடிக்கும் படி ஒவ்வொருவர் அவரவர் செய்யும் தொழில் தான் சுத்தமானது என்று கூறுவார்கள். இதைக் ...

Read More »