Author Archives: raja

உலக இட்லி தினம் கொண்டாட்டம்

உலக இட்லி தினம் நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தென்னிந்தியாவின் மிக முக்கிய உணவாக இட்லி இன்றும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் சத்தான உணவாகவும் எளிதில் செரிமானமாகும் உணவாகும் இட்லி திகழ்கிறது. இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டவரும் இப்போது இட்லிதான் சிறந்த சத்தான உணவு என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். எல்லா முக்கிய விஷயங்களுக்கும் உலக தினம் இருப்பது போல், ஆண்டுதோறும் மார்ச் 30-ம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரும்பாலானவர்களுக்கு அன்றாடம் இட்லி தினம்தான். ஆனால், நேற்று ...

Read More »

40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்து கர்நாடகாவில் சாதனை படைத்த சித்தராமையா

கர்நாடகாவில் கடந்த 40 ஆண்டுகளில் 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த ஒரே முதல்வர் என்கிற சரித்திரத்தை சித்தராமையா படைத்திருக்கிறார். கர்நாடகாவில் 1972-ம் ஆண்டு தேர்தலில் வென்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேவராஜ் அர்ஸ் முதல்வராக பொறுப்பேற்றார். எதிர்க்கட்சி, உட்கட்சி மோதல்களை கடந்து வெற்றிகரமாக 5 ஆண்டு ஆட்சியை 1977-ல் நிறைவு செய்தார். 1978-ல் நடந்த தேர்தலிலும் வென்ற தேவராஜ் அர்ஸ் 2 ஆண்டுகள் மட்டுமே முதல்வராக பதவி வகித்தார். அதன்பின் பொறுப்பேற்ற குண்டுராவ் 1980-ம் ஆண்டு முதல் 1983 வரை முதல்வராக ...

Read More »

பாலியல் ஆற்றலை அதிகரிக்க

பாலியல் என்பது உயிரினங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் இனப் பெருக்கத்தின் ஆதாரம். பாலியல் என்பது அருவருக்கத்தக்க விடயமோ வேண்டத்தகாத விடயமோ அல்ல. பாலியல் என்பது ஆபாச விடயமும் அல்ல. மனித இனப்பெருக்கத்துக்கும் மனிதனின் உடல், உள தேவைகளுக்கும் பாலியல் செயற்பாடுகள் அவசியமாகின்றது. அனுமதிக்கப்பட்ட அல்லது சட்டரீதியான அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட துணையுடன் பாலியலில் ஈடுபடுவது ஒருவரை அமைதிப்படுத்தும் புத்துணர்ச்சியை தரும். ஆனால், ஏனைய உயிரினங்கள் போன்று பாலியல் சார்ந்த விடயங்களில் மனிதன் அநாகரிகமாகவோ முறைதவறியோ நடக்கும் போதே பல்வேறு பிரச்சினைகள் தோன்றுகின்றன. பாலியல் என்பது விரிவாக ...

Read More »

ஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள்!

இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை.இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று.மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் ”வைட்டமின் டி” ...

Read More »

கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட கோலியை அனுமதிக்கக் கூடாது; அவர் திணற வேண்டும்: பாப் வில்லிஸ் காட்டம்

இந்திய கேப்டன் விராட் கோலியை கவுன்ட்டி கிரிக்கெட்டில் ஆட அனுமதிப்பது ‘நான்-சென்ஸ்’ என்று இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இந்திய அணி நீண்ட தொடரை ஆடவிருப்பதால் அதற்கு முன் அங்குள்ள சூழலை நன்கு அறிய விராட் கோலி சரே அணிக்கு ஆடுவார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கோலி இங்கிலாந்தில் எப்படி திண்டாடினாரோ அப்படியே அவரை விட்டு விட வேண்டியதுதான் அவருக்கு இங்கு நாம் ஏன் பயிற்சிக்களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பாப் வில்லிஸ் காட்டமாகத் ...

Read More »

மயிலையின் தீர்த்தமும் விசேஷம்! அறுபத்து மூவர் விழா அற்புதம்!

மயிலையின் அழகு கபாலீஸ்வரர் கோயில். அந்தக் கோயில் பகுதியையே அழகாக்குவது… அந்தத் திருக்குளம். பிரசித்தி மிக்க கோயிலின் தீர்த்தப் பெருமை வியக்க வைக்கிறது. மயிலாப்பூரில் அறுபத்து மூவர் விழா நடைபெறும் இன்றைய நாளில்… (29.3.18) அந்தத் தீர்த்தத்தின் பெருமையையும் உணர்ந்து, தரிசிப்போம். அந்தக் காலத்தில்… துறைமுகப் பட்டினமாக திகழ்ந்தது மயிலை கிராமம். மூன்று முறை கடல் பொங்கி, பெரும் நிலப்பகுதியை விழுங்கியதால், மயிலையின் பரப்பளவு சுருங்கியதாகச் சொல்வார்கள் ஆய்வாளர்கள். புராதனப் பெருமை கொண்ட ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில், சாந்தோம் கடற்கரை அருகில் இருந்தது. அருணகிரி நாதர் ...

Read More »

தமிழகத்தில் மின்சார பேருந்து விரைவில் அறிமுகம்: இங்கிலாந்து நிறுவனத்துடன் போக்குவரத்து துறை ஒப்பந்தம்

தமிழகத்தில் மின்சார பேருந்து திட்டத்தை செயல்படுத்த, இங்கிலாந்து நிறுவனத்துடன் தமிழக போக்குவரத்துத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இங்கிலாந்தின் சி-40 என்ற முகமை, மின்சாரப் பேருந்துகளை பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தி வருகிறது. பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையிலும், சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்கும் வகையிலும் தமிழக அரசு காற்று மாசுபாட்டை வெகுவாக குறைக்கும் மின்சார பேருந்து திட்டத்தை சி-40 முகமையின் வழிகாட்டுதல் படி செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதன் அடிப்படையில், ...

Read More »

தனிமனிதரின் உடல்நல தகவல்களை வெளியிட்டால் 5 ஆண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்: டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டம்

தனிமனிதரின் உடல்நலன் தகவல்களை அவர்களின் அனுமதியில்லாமல் வெளியிடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. பேஸ்புக், நமோ ஆப்ஸ் போன்றவற்றில் இருந்து மக்களின் அந்தரங்க தகவல்கள் திருடப்படுகின்றன என்று புகார்கள் எழுந்தநிலையில், டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைச் சட்டத்தில் கடுமையான பிரிவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், விரைவில் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கான தேசிய சுகாதாரத் திட்டம் செயல்பாட்டுக்கு் வர உள்ளது. அப்போது, மக்களின் ...

Read More »

என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் பலியாயினர். ரஜவுரி மாவட்டம் சுந்தர்பானி அருகே எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் 5 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் 5 நாட்களுக்கு முன்பு ஊடுருவியதாக ராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று மாநில போலீஸ் டிஜிபி எஸ்.பி. வைத் தெரிவித்தார். ...

Read More »

தமிழக அரசு கேபிள் டிவி.க்கான உரிமம் ரத்து?: மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் திட்டம்

தமிழக அரசு கேபிள் டிவிக்கான உரிமத்தை ரத்து செய்ய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுத உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ‘டேக் டிவி’ அல்லது ‘அரசு கேபிள்’ என்றழைக்கப்படும் தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில், கேபிள் மூலம் 300 சேனல்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சி சேனல்களை வழங்கும் நோக்கம் நிறைவேறி வருகிறது. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஜூலை ...

Read More »