Author Archives: raja

ஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்?பெற்றோரை கொல்வதற்க

வோல்வெர்ஹாம்டன் பகுதியில் வசித்துவரும் 19 வயது இளைஞரான குர்தெஜ்சிங் ரந்தவா, டார்க் வெப் மூலம் வெடிபொருள்களை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டரைப் பெற்றுக்கொள்ளும் முகவரியாக வேறு ஒருவரின் முகவரியையும் அவர் கொடுத்துள்ளார். இதைக் மோப்பம் பிடித்த இங்கிலாந்து குற்றப்பிரிவு காவல்துறையினர், அந்த பார்சலில் இருந்த வெடிகுண்டுகளை இடமாற்றி, டம்மியாக ஒரு வெடிகுண்டை வைத்து அந்த குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பியுள்ளனர். அந்த பார்சலைப் பெற்றுக்கொண்ட ரந்தவா, அதன்மூலம் தனது பெற்றோர்களைக் கொல்ல முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அவரைக் கடந்த மே மாதத்தில் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றத்தில் ...

Read More »

விரைவில் பிட்காயின் வாங்க தடை?எஸ்பிஐ கார்டு பயன்படுத்தி

டெல்லி: சில நட்களுக்கு முன்பு சிட்டி வங்கி தங்களது டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பிட்காயின் வாங்குவதற்குத் தடை விதித்தது. அதே போன்ற ஒரு நடவடிக்கையினைத் தற்போது எடுக்க இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்த மின்னஞ்சல் ஒன்றுக்கு எஸ்பிஐ கார்டு நிறுவனத்தின் தலைவர் ஹர்தையால் பிரசாத் அளித்த பதிலில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்களுடன் இதுகுறித்து விவாதித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு என இருதரப்பும் பிட்காயின் போன்ற கரன்சிகள் குறித்துத் தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ள நிலையில் ...

Read More »