Author Archives: raja

பெண்கள் லெஸ்பியன் உறவை நாடி செல்வதற்கான காரணம் என்ன??

இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்படுவது, இயல்பானது. மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது. இன்றைய காலகட்டங்களில் 2 ஆண்கள் ஒருவருக்கொருவர் இணைவதும், பெண்ணும் பெண்ணும் இணையும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ...

Read More »

வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி! : உடலுறவில் இன்பம் பெறுவதில் மூன்று வகையான பிரிவினர்!

  கலவியின் ஆரம்பம் முதல் இறுதி வரை பெண்ணுக்கு இன்பம் நீடிக்கிறது • கலவி நேரமே இன்பத்தை நிர்ணயிக்கும் மூன்றாவது வகையாகும் • ஒரு பெண், கலவி தொடங்கிய நேரத்தில் இருந்தே இன்பத்தை அனுபவிக்கத் தொடங்குகிறாள். இன்பம் பெறும் வகை! உடலுறவில் இன்பம் பெறுவதை மூன்று வகையாகப் பிரிக்கிறார் வாத்ஸ்யாயனர். அதாவது, ஆண் மற்றும் பெண் உறுப்புகளின் அளவு, காம ஆசையின் அளவு மற்றும் உடலுறவு நீடிக்கும் நேரம் இவற்றை வைத்து இன்பம் பெறும் வழிகளைப் பகுத்துக் கூறியிருக்கிறார். முதல் வகை இன்பம் பெறுவதற்கு ...

Read More »

உங்களை நீங்களே ஏமாற்றி வெற்றி பெறுவது எப்படி?

இந்த ஆண்டின் இரண்டாம் மாதமான பிப்ரவரி முடியப் போகிறது, இவ்வருடத்துக்காக நீங்கள் புத்தாண்டு தினத்தன்று திட்டமிருந்த பல உறுதிமொழிகள் உங்களுக்கு மறந்தே கூட போயிருக்கலாம். புத்தாண்டு உறுதிமொழிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட பல சிறிய அளவிலான ஆராய்ச்சிகள், மக்களில் வெறும் 40% பேர்தான் இதுபோன்ற உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதாகவும், அதில் பாதிப்பேர் மட்டுமே வருடம் முழுவதும் கடைபிடிப்பதாகவும் கூறுகிறது. குறிப்பாக, அதிலும் வெறும் 8% பேர்தான் தங்களது குறிக்கோள்களை அடைந்துள்ளதும் ஒரு கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது. புத்தாண்டு உறுதிமொழிகளை கடைபிடிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தாலும், அதை தொடர்ந்து ...

Read More »

இறந்து 2 ஆண்டுகளுக்கு பின் அப்பாவான நபர்

இதுவரை கேள்விப்பட்டிராத புதுமையான நிகழ்வாக, புனேவை சேர்ந்த 48 வயது ஆசிரியை தனது மகன் இறந்தபிறகும் மனம் தளராமல் அவரது உயிரணுக்களை கொண்டு இரட்டை குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெறச் செய்திருக்கிறார். ராஜஸ்ரீ படேல் என்ற அந்த பெண்மணி திருமணமாகாத தனது மகனின் விந்தணுக்களை, 35 வயது கொண்ட ஒரு வாடகைத் தாயின் உதவியுடன் பேத்தி, பேரன் என இரு குழந்தைகளை பெற்றெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். ராஜஸ்ரீயின் மகன் பிரத்மேஷ் புனேயில் சின்ஹாட் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்தார். படிப்பில் சூட்டிப்பான ...

Read More »

சினிமா விமர்சனம்: நாச்சியார்

தாரை தப்பட்டை படம் இயக்குனர் பாலாவின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்த நிலையில், பாடல்களைக் குறைத்து, தன் வழக்கத்திற்கு மாறான பாணியில் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் மனிதர். நாச்சியார் (ஜோதிகா) ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. கர்ப்பமாக இருக்கும் அரசி (இவானா) என்ற ஒரு சிறு பெண்ணை மீட்பவர், அந்தப் பெண்ணைக் கர்ப்பமாக்கியதாக காத்தவராயன் (ஜி.வி. பிரகாஷ்குமார்) என்ற சிறுவனைக் கைதுசெய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கிறார். திரைப்படம் நாச்சியார் நடிகர்கள் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ்குமார், இவானா, தமிழ்க்குமரன், ராக்லைன் வெங்கடேஷ் ஒளிப்பதிவு ஈஸ்வர் இசை ...

Read More »

மலைக்க வைக்கும் தருணங்கள் (புகைப்படத் தொகுப்பு )நீருக்கடியில் ஒரு வாழ்க்கை

இரண்டாம் உலகப் போரின் போது நீருக்கடியில் சிக்கிக்கொண்ட ஒரு பிரிட்டிஷ் கப்பலின் புகைப்படத்தை எடுத்த ஜெர்மன் புகைப்படக் கலைஞர் டோபியாஸ் ஃப்ரைட்ரிக், 2018 ஆண்டின் நீருக்கடியில் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படக் கலைஞர் என்ற விருதை பெற்றிருக்கிறார். எகிப்தின் ரஸ் முகம்மது கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் போட்டியில் கலந்து கொண்ட 5,000 புகைப்படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ‘சைக்கிள் வார்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புகைப்படம், எஸ்.எஸ். திஸ்லெக்ரோம் என்ற பிரிட்டிஷ் கடற்படையின் வர்த்தக கப்பலில் மோட்டார் பைக்குகள் இருப்பதை தெளிவாக காட்டுகிறது. சில வருடங்களாகவே ...

Read More »

வெறிப்பிடித்த எம்எல்ஏ மகன் மீது வழக்கு

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஸ். இவரது மகன் முகமது நலபாட். இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் பெங்களூருவில் உள்ள கிளப் ஒன்றுக்கு சென்றார். இரவு 11 மணியளவில் அங்கு, தங்கள் அருகில் அமர்ந்து. உணவருந்தி கொண்டிருந்த வித்வாத் என்பவரை இருக்கையில் சரியாக இருக்கையில் அமருமாறு கூறியுள்ளனர். ஆனால், அவர் தனது காலில் காயம் உள்ளதால், அவ்வாறு அமர முடியாது எனக்கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், வித்வாத்தை முகமதுவும் அவரது நண்பர்களும் தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ...

Read More »

நேற்று ரஜினி, இன்று விஜயகாந்த் கமல் அரசியல் பிரவேசம்:

நேற்றைய தினம் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திலும், நடிகர் ரஜினி காந்தையும் கமல் ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் இன்று விஜயகாந்தை சந்தித்துள்ளார். தனது அரசியல் பயணத்திற்கு அரசியலில் மூத்தவரான விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும், சகோதரர் விஜயகாந்தை சந்தித்து நீண்ட நாட்கள் ஆவதால் நேரில் சந்திக்க வந்ததாகவும் கமல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெறப்போவதாகவும் கமல் தெரிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 21 தனது அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக கமல் ஹாசன் ஏற்கனவே அறிவித்துள்ளது ...

Read More »

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விருதுநகரிலே ஒரு வியாபாரக் குடும்பத்திலே பிறந்தவர் ஆவார். அந்தக் காலத்தில் அந்த ஊருக்குப் பெயர் விருதுப்பட்டி. காமராஜர் தாயார் பெயர் சிவகாமி அம்மாள். தந்தையின் பெயர் குமாரசாமி நாடார். அவர் விருதுப்பட்டியிலே தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். – இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார். 1903- ஆம் வருடம், ஜுலை மாதம் 15-ஆம் தேதி, காமராஜர் ...

Read More »

டி20 – தெ.ஆஃப்ரிக்கா பேட்ஸ்மேன்களை மிரள வைத்த புவனேஷ்வர் முக்கிய தகவல்கள்

ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தென் ஆஃப்ரிக்காவை வீழ்த்தியுள்ளதுஇந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட ஐந்து முக்கிய அம்சங்களை பார்ப்போம்.முதலில் பேட் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 203 என்ற இலக்கை தென் ஆஃப்ரிக்காவுக்கு நிர்ணயித்தது. டேன் பேட்டர்சன், ஜூனியர் டாலா, கிரிஸ் மோரிஸ் மற்றும் தப்ரெய்ஸ் ஷம்ஸி ஆகியோர் தலா நான்கு ஓவர்கள் வீசி 171 ரன்களை கொடுத்துள்ளனர். இவர்கள் கொடுத்த வைட் மட்டுமே 8 ரன்கள்.ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க வீரர்களாக முதலில் களமிறங்கிய ...

Read More »