திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்ற ஒரு மங்கையின் முடிவால் அவள் குடும்பத்தினர் சங்கடப்படுவார்களா? நண்பர்கள் அவளை அடைய நினைப்பார்களா? இந்த அழுத்தங்களால் அவள் அடங்கிப் போவாளா? இல்லை தொடர்ந்து போராடுவாளா? நவீன இந்தியப் மங்கைகளின் வாழ்க்கை விருப்பங்களை விவரிக்கும் அவளது உண்மைக் கதை. என் தம்பிக்கு மணமகள் தேடுவதற்காக செய்தித்தாளில் திருமண வரன்கள் பக்கத்தில் இருந்த ஒரு விளம்பரத்தையே நான் உற்றுப் பார்த்துகிட்டு இருந்தேன். என்னோட உறவினர்களில் ஒருவர் அந்த பெண்ணுக்கு ‘திருமணமாகாத அக்கா ஒருவர் இருக்கிறார்’ என்ற வரியை சிவப்பு நிறத்துல வட்டமிட்டாங்க. ...
Read More »