பட வாய்ப்பை பெற போன் செக்ஸ் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே

Image result for அனுராக் கஷ்யப் இயக்கத்தில் ராதிகா ஆப்தே நடித்த படம் தேவ் டி. அந்த படத்தின் ஆடிஷனுக்கு சென்ற தன்னிடம் கதாபாத்திரத்திற்காக போன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கேட்டார்கள் என்று ராதிகா தெரிவித்துள்ளார்.  இயக்குனர் கேட்டுக் கொண்டதால் ராதிகா முதல் முறையாக போன் செக்ஸ் வைத்துள்ளார். அதன் பிறகு அவர் போன் செக்ஸ் வைத்துக் கொண்டது இல்லையாம்.  பாலிவுட் நடிகர் துஷார் கபூருக்கும், ராதிகா ஆப்தேவுக்கும் இடையே என்ன உள்ளது என்று கேட்கப்பட்டது. ராதிகாவோ, துஷாரின் செல்போன் நம்பர் கூட தன்னிடம் இல்லை என்றார்.  ராதிகா ஆப்தே பேட்டி அளித்தாலோ, டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலோ இம்முறை என்ன குண்டை தூக்கிப் போடப் போகிறாரோ என்று பிரபலங்கள் வியக்கிறார்கள்.அனுராக் கஷ்யப் இயக்கத்தில் ராதிகா ஆப்தே நடித்த படம் தேவ் டி. அந்த படத்தின் ஆடிஷனுக்கு சென்ற தன்னிடம் கதாபாத்திரத்திற்காக போன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கேட்டார்கள் என்று ராதிகா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கேட்டுக் கொண்டதால் ராதிகா முதல் முறையாக போன் செக்ஸ் வைத்துள்ளார். அதன் பிறகு அவர் போன் செக்ஸ் வைத்துக் கொண்டது இல்லையாம்.

பாலிவுட் நடிகர் துஷார் கபூருக்கும், ராதிகா ஆப்தேவுக்கும் இடையே என்ன உள்ளது என்று கேட்கப்பட்டது. ராதிகாவோ, துஷாரின் செல்போன் நம்பர் கூட தன்னிடம் இல்லை என்றார்.

ராதிகா ஆப்தே பேட்டி அளித்தாலோ, டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலோ இம்முறை என்ன குண்டை தூக்கிப் போடப் போகிறாரோ என்று பிரபலங்கள் வியக்கிறார்கள்.Image result for அனுராக் கஷ்யப் இயக்கத்தில் ராதிகா ஆப்தே நடித்த படம் தேவ் டி. அந்த படத்தின் ஆடிஷனுக்கு சென்ற தன்னிடம் கதாபாத்திரத்திற்காக போன் செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கேட்டார்கள் என்று ராதிகா தெரிவித்துள்ளார்.  இயக்குனர் கேட்டுக் கொண்டதால் ராதிகா முதல் முறையாக போன் செக்ஸ் வைத்துள்ளார். அதன் பிறகு அவர் போன் செக்ஸ் வைத்துக் கொண்டது இல்லையாம்.  பாலிவுட் நடிகர் துஷார் கபூருக்கும், ராதிகா ஆப்தேவுக்கும் இடையே என்ன உள்ளது என்று கேட்கப்பட்டது. ராதிகாவோ, துஷாரின் செல்போன் நம்பர் கூட தன்னிடம் இல்லை என்றார்.  ராதிகா ஆப்தே பேட்டி அளித்தாலோ, டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலோ இம்முறை என்ன குண்டை தூக்கிப் போடப் போகிறாரோ என்று பிரபலங்கள் வியக்கிறார்கள்.