கேது பகவான் பற்றிய ரகசியங்கள்

Image result for கேதுகேது பகவானுக்கு உகந்த கிழமை, மலர், தேவதை, உச்ச வீடு போன்ற பல்வேறு ரகசியங்களை பற்றி விரிவாக இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

கேது, ராகுவுக்கு 7-ம் இடத்தில் பதினெட்டு மாத காலம் ஒரு ராசியில் தங்குவார். பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றிவர 18 ஆண்டுகள் ஆகும்.

பாம்புத் தலையும், மனித உடலையும் கொண்டவர் கேது பகவான்.

உகந்த கிழமை – சனிக்கிழமை

உகந்த நட்சத்திரம் – அசுவதி, மகம், மூலம்

நட்பு கிரகம் – புதன், சுக்ரன், சனி

பிடித்த மலர் – செவ்வரளி

விரும்பும் சமித்து – தர்ப்பை

விரும்பும் தானியம் – கொள்ளு

உரிய ரத்னம் – வைடூர்யம்

அதிதேவதை – விநாயகர், சரஸ்வதி, பிரம்மா, சித்ரகுப்தர்

உச்ச வீடு – விருச்சிகம்

நீச்ச வீடு – ரிஷபம்

காரக அம்சம் – ஞானகாரகன்

பிடித்த உலோகம் – துருக்கல்

விரும்பும் வாகனம் – சிம்மம்

மனைவியின் பெயர் – சித்திரலேகா

பிடித்த சுவை – புளிப்பு

காலம் – எமகண்டம்

இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்ட கேது, ராகுவுக்கு 7-ம் இடத்தில் பதினெட்டு மாத காலம் ஒரு ராசியில் தங்குவார். பன்னிரெண்டு ராசிகளையும் சுற்றிவர 18 ஆண்டுகள் ஆகும்.Image result for கேது