குவைத்தில் பேருந்துகள் மோதல் : இந்தியர்கள் உள்பட 15 பேர் உயிரிழப்பு

குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.குவைத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.

இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள் பணி முடிந்து தங்களது இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந்தனர். எதிரெதிர் திசையில் வந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது.Image result for ACCIDENT