உள்ளாடை நோய்கள்

Image result for பெண்களின் உள்ளாடைகள்தவறாக அணியும் உள்ளாடை, உன் உடம்புக்கு நோய்களை கொண்டு வரலாம். இறுக்கம், தளர்வு மற்றும் தொங்கி நிற்கும் உள்ளாடைகள் மேலும் மலிவு விலை, கெமிக்கல் கலப்பு வண்ணம் மற்றும் தடை செய்யப்பட்ட பருப்பொருள்களில் (துணிகள்) நெய்யப்பட்ட உள்ளாடைகள். சரியாக உலராத உள்ளாடை,  ஒவ்வாமை, பாலியல் தொற்று நோய்களுக்கு இடம் கொடுக்கலாம்.
  • இறுக்கமான உள்ளாடைகள் மூச்சிரைப்பு, விதை இறுக்கம்,  இரைப்பை அமிலம் மேலெழுதல் மேலும் குருதி சுற்று தடைப்பட்டு மயக்கம் ஏற்படும்,
  • புதிய நீச்சலுடை மற்றும் உள்ளாடைகள் காளான்-நோய் மற்றும் மற்றய நோய்க் கிருமிகளால் மாசுபட்டு இருக்கலாம்.
  • துரதிருஷ்டவசமாக, பல நவீன உள்ளாடைகளை 40 ° வெப்பநிலையில் துவைத்த பிறகும் கூட நோய்க்கிருமிகளின் தாக்கம் இருக்கும்.
  • ஒரு உள்ளாடையை பல முறை அணிவது, உலர்-விந்து, கர்ப்ப கால, யோனி-திரவம் மற்றும் சிறுநீர் ஈரம்,  ஆணுறுப்பு தோல் மூடல், மாதவிலக்கு கசிவு பல அந்தரங்க நோய்களுக்கு காரணமாக அமையலாம்.
  • உள்ளாடை வழியில் எச் ஐ வி நோய் பரவுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று.
  • உள்ளாடைகளை குறைந்தது 60 °  வெப்பநிலையில் கழுவி, நன்கு உலர்ந்த பிறகு அணிவது மிகவும் சிறந்தது.
  • உள்ளாடைகளை எப்பவும் தனித் தனியாக சலவை செய்வது மிக சிறந்ததுImage result for பெண்களின் உள்ளாடைகள்.