உலகிலேயே 500 கிலோ எடையுடன் வாழும் எகிப்திய பெண்மணி

Image result for உலகிலேயே 500 கிலோ தாஜ்மகாலாக வாழும் எகிப்திய பெண்மணிகெய்ரோ: எகிப்து நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் 500 கிலோ உடல் எடையுடன், உலகிலேயே அதிக உடல் எடை கொண்ட பெண்மணி என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.

அலெக்சாண்ட்ரியாவைச் சேர்ந்த 36 வயதாகும் இமான் அஹமது அப்துலாடி என்ற பெண்மணி கடந்த 25 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறவே இல்லை. இவரத உடல் எடை காரணமாக அவர் தனது வாழ்நாளை படுக்கையிலேயே கழித்து வருவதாகவும் டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

இவரது தாயும், சகோதரியும்தான், இவரது அன்றாடத் தேவைகளைக் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அப்துலாடி பிறக்கும் போது 5 கிலோ எடையுடன் இருந்தார். அவருக்கு உடல் எடையை அதிகரிக்கும் எலிபான்டியாசிஸ் என்ற நோய் தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், அவரது உடல் தேவையான தண்ணீரை விட அதிக அளவிலான தண்ணீரை சேமித்துக் வைக்கும் என்று மருத்துவர்கள் கூறினர்.

11 வயது வரை அவரது கைகளையாவது அசைக்க முடிந்தது. ஆனால், அதன்பிறகு அவரது கைகளைக் கூட அவரால் அசைக்க முடியாமல் போனது என்று தாக அவரது தாயார் கூறுகிறார்.

அப்துலாடியின் மருத்துவ உதவிக்காக, அவரது குடும்பத்தார் எகிப்திய அரசாங்கத்தை நாடியுள்ளனர்Image result for world fat women